வெங்கோஜி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 27:
 
==தஞ்சாவூரை கைப்பற்றுதல் ==
பிஜப்பூர் சுல்தான் [[முகமது அடில் ஷா|முகமது அடில்ஷாவின்]] படைத்தலைவராக இருந்த [[சாகாஜி போன்சலேபோஸ்லே]] – துக்காபாய் இணையருக்குப் பிறந்தவர் வெங்கோஜி என்ற '''ஏகோஜி'''. இவர் சத்ரபதி சிவாஜியின் சிற்றன்னையின் மகனும், இளைய தம்பியும் ஆவார்.
தந்தை சாகாஜி போன்சலேவின்போஸ்லேவின் மறைவிற்குப் பின் வெங்கோஜி [[பெங்களூரு]]வின் ஜாகிர்தாராக, பிஜப்பூர் சுல்தானால் நியமிக்கப்பட்டார்.
 
சத்ரபதி சிவாஜி பெங்களூர் மீது படையெடுக்க வரவே, வெங்கோஜி சனவரி 1676ல் [[தஞ்சை நாயக்கர்கள்]] அரசை வீழ்த்தி, தன்னை தஞ்சாவூர் மன்னராக அறிவித்துக் கொண்டார். வெங்கோஜி இறந்த ஆண்டு குறித்து பல்வேறு கருத்துகள் உள்ளது.
 
வெங்கோஜியின் மகன் முதலாம் சாகுஜி, [[மதுரை நாயக்கர்கள்|மதுரை நாயக்கர் அரசிற்கு]] கப்பம் கட்டிக் கொண்டிருந்த இராமநாதபுரம் மன்னருடன் உடன்படிக்கை செய்து கொண்டு, மதுரை நாயக்கர்களை வென்றார். இதனால் மதுரை நாயக்கர்களின் பிடியிலிருந்து விடுபட்டு இராமநாதபுரம் மன்னர் தன்னாட்சியுடன் ஆண்டார்.
 
== இலக்கியம் ==
"https://ta.wikipedia.org/wiki/வெங்கோஜி" இலிருந்து மீள்விக்கப்பட்டது