ஈரோடு மாநகராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎ஈரோடு மாநகராட்சி: சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
→‎ஈரோடு மாநகராட்சி: இலக்கணப் பிழைத்திருத்தம், சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 1:
{{ஈரோடு மாநகராட்சி}}
 
'''ஈரோடு மாநகராட்சி''' [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டிலுள்ள]] [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டத்தின்]] தலைநகரான [[ஈரோடு]] மாநகரை நிர்வாகிக்கும் உள்ளாட்சி அமைப்பு ஆகும்.<ref>[http://m.dinakaran.com/Detail.asp?Nid=267487 தூய்மை இந்தியா திட்டத்தில் ஈரோடு மாநகராட்சி] தினத்தந்தி.</ref> ஈரோடு நகரம் [[1871|1871ஆம் ஆண்டு]] முதல் நகராட்சியாக செயல்படத் துவங்கியது. அதன்பின் 01.01.2008 முதல் மாநகராட்சி நிலைக்கு உயர்ந்து செயல்படுகின்றது.இந்த மாநகராட்சியின் ஆண்டு வரி வருவாய் 44161 கோடி ரூபாய் ஆகும். தமிழக மாநகராட்சிகளிலேயே மிகக் குறைந்த வருவாயை கொண்ட மாநகராட்சி இதுவே ஆகும்.
 
[[ஈரோடு கோட்டை]]யைச் சுற்றி 8.4 ச.கி.மீட்டரில் உருவான இந்நகரம், 2011ஆம் ஆண்டு விரிவுபடுத்தப்பட்டு 109.52 ச.கி.மீட்டரில் பரந்து விரிந்த மாநகரமாக அமையப்பெற்றுள்ளது. ஈரோடு மாநகரானது கோயம்புத்தூருக்கு கிழக்கே சுமார் 100 கி.மீ. தொலைவில் காவிரிப் படுகையில் அமைந்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/ஈரோடு_மாநகராட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது