திருப்பூர் மாநகராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎திருப்பூர் மாநகராட்சி: சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
→‎திருப்பூர் மாநகராட்சி: சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 1:
{{திருப்பூர் மாநகராட்சி}}
 
'''திருப்பூர் மாநகராட்சி''' [[இந்தியா|இந்தியாவின்]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழத்தில்]] உள்ள [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூர் மாவட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், 60 மாமன்ற உறுப்பினர்களைக் நான்கு மண்டலங்களையும் கொண்ட [[மாநகராட்சி]]யும் ஆகும். இது 26.10.2008 அன்று நிறுவப்பட்டது. இதனை மேயர் மற்றும் துணை மேயர் தலைமையில், மாநகராட்சி ஆணையாளரால் நிர்வகிக்கபபடுகிறது. இந்த மாநகராட்சியின் ஆண்டு வரி வருவாய் கிட்டத்தட்ட 288 கோடி ரூபாய் ஆகும். இது தமிழக மாநகராட்சிகளில் அதிக வரி வருவாய் ஈட்டுவதில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
 
திருப்பூர் மாநகராட்சியுடன் [[வேலம்பாளையம்]], [[தென் நல்லூர்]] ஆகிய மூன்றாம் நிலை நகராட்சிப் பகுதிகளும், [[தொட்டிபாளையம்]], [[ஆண்டிபாளையம்]], [[வீரபாண்டி (திருப்பூர்)|வீரபாண்டி]], [[செட்டிபாளையம்]], [[மண்ணரை]], [[முருகன்பாளையம்]], [[நெருப்பெரிச்சல்]], [[முத்தனம்பாளையம்]] ஆகிய [[பேரூராட்சி]]ப் பகுதிகளும் இணைக்கப்பட்டுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/திருப்பூர்_மாநகராட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது