நிசாம் கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 26:
நிசாம்பூர் பல்கலைக்கழகக் கல்லூரி முதலில் நவாப் இரண்டாம் சப்தார் ஜங் முஷீர்-உத்தௌலா பக்ருல்-உல்-முல்க்கின் "கோடைகால அரண்மனை" ஆகும். பகர் உல் முல்க் மற்றும் இரண்டாம் கான்-இ- கானன் , ஐதராபாத்தின் ஒரு உன்னதமான நவாப் முதலாம் பக்கர்-உல்-முல்க்கின் மகன் ஆவார். <ref>{{Cite web|url=http://www.thehindu.com/news/cities/Hyderabad/article3847597.ece|title=Cities / Hyderabad : When Jai met the same fate as Unmukt|last=Special Correspondent|date=2012-09-01|publisher=The Hindu|access-date=2012-12-06}}</ref>
 
[[ஐதராபாத் இராச்சியம்|ஐதராபாத் மாநிலத்தில்]] கல்லூரி மற்றும் பல கல்வி நிறுவனங்களின் நிறுவனர் [[சையத் உசேன் பில்கிராமி]] (நவாப் இமது-உல்-முல்க்) என்பவராவார். இவர் கல்வித் துறையில் இயக்குநராக இருந்து பல முன்னோடிப் பணிகளைச் செய்தார். இவர் பல தவல்களை சேகரித்து பின்னர் மருத்துவர் [[அகோரநாத் சட்டோபத்யாயா|அகோரநாத் சட்டோபாத்யாயை]] (இந்தியாவின் நைட்டிங்கேல் [[சரோஜினி நாயுடு|சரோஜினி நாயுடுவின்]] தந்தை) கல்லூரியின் முதல் முதல்வராக நியமித்தார். தற்போதைய கட்டிடம், பைகா நவாப் முல்க் பக்ருல் பகதூரின் கோடைகால அரண்மனையாக இருந்தது. பின்னர் நவாப் அரண்மனையை கல்லூரி நிர்வாகத்திற்கு பரிசளித்தார். <ref>{{Cite web|url=http://www.primetimeprism.com/index.php?option=com_content&task=view&id=54&Itemid=9|title=A History behind Street Names of Hyderabad & Secunderabad|date=1998-06-30|publisher=Primetimeprism.com|access-date=2012-12-06}}</ref> <ref>{{Cite web|url=http://articles.timesofindia.indiatimes.com/2011-02-01/top-stories/28368096_1_nizam-college-sameer-mn-abbasi-trophy|title=Sameer sets up Nizam College win - Times Of India|last=TNN 1 Feb 2011, 07.04am IST|date=2011-02-01|publisher=Articles.timesofindia.indiatimes.com|access-date=2012-12-06}}</ref>
 
== நிறுவனம் ==
"https://ta.wikipedia.org/wiki/நிசாம்_கல்லூரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது