அர்சிம்ரத் கவுர் பாதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:17வது மக்களவை உறுப்பினர்கள் இணைத்தல்
இற்றை
வரிசை 1:
'''அர்சிம்ரத் கவுர் பாதல்''' (Harsimrat Kaur Badal) என்பவர் பதினாறாவது மக்களவை காலத்தில் மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர்.<ref>{{cite web|url=http://pmindia.nic.in/details10.php|title=Portfolios of the Union Council of Ministers|publisher=Prime Minister’s Office (PMO), India |accessdate=4 June 2014}}</ref>. இவரது வயது 47. இவர் டில்லியைச் சேர்ந்தவர். இவர் [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாப்]] துணை முதல்வர் [[சுக்பிர் சிங் பாதலின்]] மனைவி. இந்த தேர்தலில் [[சிரோன்மணிசிரோமணி அகாலி தளம்]] கட்சி சார்பில் போட்டியிட்டு, காங்., வேட்பாளர் ரனிந்தர் சிங்கை விட , 1,20,960 ஓட்டுக்கள் வித்தியாசத்தில்அதிகம் வீழ்த்தினார்பெற்று வெற்றி பெற்றார். இவரது சகோதரர் அகாலி தளம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு எம்.எம்.ஏ ஆனவர். 2020 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட மூன்று மசோதாவினை எதிர்த்து செப்டம்பர் 17 அன்று இவர் அமைச்சரவையில் இருந்து விலகினார்.<ref name="resignation2020">{{cite news|last1=PTI|title=Harsimrat Kaur Badal quits Modi govt to protest farm bills - Times of India|url=https://m.timesofindia.com/india/harsimrat-kaur-badal-will-quit-modi-govt-to-protest-farm-bills-sad-chief/amp_articleshow/78170723.cms|accessdate=17 September 2020|work=The Times of India|date=18 September 2020|language=en}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அர்சிம்ரத்_கவுர்_பாதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது