கபிலா வாத்ஸ்யாயன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ezhilarasi (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 7:
| birth_date = {{Birth date and age|df=yes|1928|12|25}}
| birth_place = தில்லி
| death_date = <!-- {{Death date and age|df=yes|YYYY2020|MM9|DD16|YYYY1928|MM12|DD25}} or {{Death-date and age|Month DD, YYYY|Month DD, YYYY}} (death date then birth date) -->
| nationality =
| other_names =
வரிசை 15:
| spouse = [[அக்ஞேய]]
}}
'''கபிலா''' '''வாத்ஸ்யாயன்''' ( ''Kapila Vatsyayan'', )திசம்பர் (பிறப்பு:25, 1928 திசம்பர்- 25)செப்டம்பர் இவர்16, 2020) இந்திய பாரம்பரிய நடனம், கலை, [[இந்தியக் கட்டிடக்கலை|கட்டிடக்கலை]] மற்றும் கலை வரலாறு ஆகியவற்றின் முன்னணி அறிஞர் ஆவார். இவர் முன்னர் இந்தியாவில் பாராளுமன்ற உறுப்பினராகவும் அதிகாரத்துவமாகவும் இருந்தார். மேலும் இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் நிறுவன இயக்குநராகவும் பணியாற்றியுள்ளர்.
 
1970 ஆம் ஆண்டில், இசை, நடனம் மற்றும் நாடகத்திற்கான இந்தியாவின் தேசிய அகாதமியான [[சங்கீத நாடக அகாதமி]] வழங்கிய [[சங்கீத நாடக அகாதமி கூட்டாளர்]] என்ற மிக உயர்ந்த கௌரவத்தை வாத்ஸ்யாயன் பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து 1995 ஆம் ஆண்டில் இந்தியாவின் நுண்கலைகளுக்கான தேசிய அகாதமியான [[லலித் கலா அகாதமி]] வழங்கிய நுண்கலைகளில் மிக உயர்ந்த கௌரவமான லலித் கலா அகாடமி கூட்டாளர் கௌரவத்தையும் பெற்றுள்ளார். 2011 ஆம் ஆண்டில், இந்தியாவின் இரண்டாவது உயர்ந்த குடிமை கௌரவமான [[பத்ம விபூசண்]] விருது இந்திய அரசு வழங்கியது.
வரிசை 54:
 
== குறிப்புகள் ==
{{Reflist|2}}
== வெளி இணைப்புகள் ==
*[http://www.narthaki.com/info/intervw/intrvw24.html Interview on formative influences]
*[http://www.abc.net.au/rn/talks/lnl/s290555.htm Interview on Australian radio]
{{Authority control}}
 
[[பகுப்பு:2020 இறப்புகள்]]
[[பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:1928 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும்இந்திய நபர்கள்வரலாற்றாளர்கள்]]
[[பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:பத்ம விபூசண் விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:இந்தியப் பெண் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:இந்தியப் பெண் அறிவியலாளர்கள்]]
[[பகுப்பு:பத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர்]]
"https://ta.wikipedia.org/wiki/கபிலா_வாத்ஸ்யாயன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது