அசிட்டோபாக்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சான்று சேர்ப்பு
வரிசை 1:
'''அசெட்டோ பாக்டர்''' (Acetobacter) இது சியோடோமோனடேல் இனத்தைச் சேர்ந்த பாக்டீரியாவாகும். இது எத்தில் ஆல்கஹாலை (சாராயம்) அசெட்டிக் அமிலமாக மாற்றுகிறது. வினிகர் உற்பத்தியில் இந்தப் பாக்டீரியாக்கள் அதிகம் உதவுகின்றன. சமீபத்தில் ஏற்பட்ட ஒரு முக்கிய கண்டுபிடிப்பில் நெல்லுடன் இந்த நுண்ணுயிர்க் கிருமிகளைக் கலந்து விதைப்பதால் தழைச்சத்தைக் குறைவாக இட்டு அதிகமான நெல்லைப் பெறலாம் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.{{சான்றுதேவை}}. 1998 ஆம் ஆண்டில், சிவப்பு ஒயின் மற்றும் சைடர் வினிகரில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட அசிட்டோபாக்டரின் இரண்டு விகாரங்களுக்கு ''அசிட்டோபாக்டர் ஒபோடியன்ஸ்'' மற்றும் ''அசிட்டோபாக்டர் போமோரம்'' என்று பெயரிடப்பட்டது.<ref name="Spokollek19982">{{cite journal|author1=Spokollek SJ|author2=Hertel C|author3=Hammes WP|date=July 1998|title=Description of ''Acetobacter oboediens'' sp. nov. and ''Acetobacter pomorum'' sp. nov., two new species isolated from industrial vinegar fermentations|journal=International Journal of Systematic and Evolutionary Microbiology|volume=48|issue=3|pages=935–940|doi=10.1099/00207713-48-3-935|pmid=9734049|s2cid=24579813}}</ref>
 
== சான்றுகள் ==
[[பகுப்பு:நாமக்கல் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
<references />
[[பகுப்பு:துப்புரவு முடிந்த நாமக்கல் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
[[பகுப்பு:பாக்டீரியாக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அசிட்டோபாக்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது