லினக்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வரலாறு: மொழிபெயர்ப்பு
சி →‎மினிக்ஸ்: பெயர் திருத்தம்.
வரிசை 43:
===மினிக்ஸ்===
மினிக்ஸ் என்பது ஆண்ட்ரூ எஸ் தனென்பாம் எழுதிய ஒரு மலிவான யூனிக்ஸ் போன்ற இயக்க அமைப்பு ஆகும்.2005 ஆம் ஆண்டு இதன் 3 பதிப்புலிருந்து,மினிக்ஸ் இலவசமாக மாறியது.
1991-ல் லினக்ஸ்[[லினசு ஸ்டோவாட்ஸ்டோர்வால்டுசு|லினஸ் டோர்வால்ட்ஸ்]] என்பவர், [[மினிக்ஸ்]] என்ற மென்பொருளை மேம்படுத்த முயன்றுகொண்டிருந்தார். இதற்கான அனுமதி மறுக்கப்படவே, மினிக்சை ஒத்த இயக்குதளம் ஒன்றை வடிவமைக்கத் தொடங்கினார். இதன் படிவளர்ச்சி நாளடைவில் ஒரு முழுமையான இயக்குதள கருவைத் (கருனியைத்) தந்தளித்தது.
 
:1991 செப்டெம்பர் 17''': லினக்ஸ் தனது இயங்குதளத்தை இணையத்தில் கிடைக்கச்செய்கிறார். இதன் ஆணைமூலத்தை பெற்ற ஏராளமான [[நிரலாளர்கள்]] லினக்சை மேன்மேலும் வளர்த்தெடுக்கிறார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/லினக்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது