லினக்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மினிக்ஸ்: இணைப்பு
→‎தனிநபர் கணினி: இணைப்புகள்
வரிசை 54:
லினக்ஸ் பரவலாக ஏற்கப்பட்ட இயங்குதள கர்னலாக உள்ளது.லினக்ஸ் கர்னல் கணினி கட்டமைப்புகள் மிகவும் பலவித பயன்பாடுகளை கொண்டது. கையடக்க ARM,அடிப்படை ஐபெக் மற்றும் IBM இன் z9,Z10 மைய கணினிகள்,அலைபேசிகளில் இருந்து மீக்கணினிகள் வரை பல சாதனங்களில் விசேஷ வழங்கல்களக உள்ளன.
===தனிநபர் கணினி===
தனிநபர் கணினிகள் மற்றும் மடிக்கணினிகளில் தரத்தினால் லினக்ஸின் பயன்பாடு பல ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. தற்போது மிகவும் பிரபலமாக 2 வழங்கல்கள் உள்ளன அவை க்னோம்[[குநோம்]], மற்றும் KDE[[கே டீ ஈ]] பிளாஸ்மா இயக்குதளம்
===வழங்கிகள்,மைய அலுவலககணினிகள் மற்றும் மீக்கணினிகள்===
லினக்ஸ் வழங்கி இயக்க அமைப்புகள் நீண்ட காலமாக அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன, Netcraft அமைப்பின் செப்டம்பர் 2006 அறிக்கையில் உலகின் பத்து மிகவும் நம்பகமான இணைய நிறுவனங்களில் எட்டு தங்கள் இணைய வழங்கிகளில் லினக்சை பயன் படுத்துவதாக கூறியது.
"https://ta.wikipedia.org/wiki/லினக்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது