மதுரை முத்து (மேயர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 5:
 
== மேயர் ==
மதுரை நகராட்சி 1971-ஆம் ஆண்டு [[மாநகராட்சி]] தன் தரத்திற்கு உயர்ந்தது. அப்போது மதுரை நகராட்சித் தலைவராக இருந்த மதுரை முத்து, மேயராகப் பொறுப்பேற்றார். 1978-ம் ஆண்டில் மதுரை மாநகராட்சி தேர்தல் நடந்தது. அப்போது மாநகராட்சி உறுப்பினர்கள் பதவிக் காலம் 6 ஆண்டுகளாக இருந்தது. 2 ஆண்டுக்கு ஒருவர் வீதம் 3 மேயர்கள், 3 துணை மேயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன்படி 1978 ஆம் ஆண்டில் மதுரை முத்து, முதலிரண்டு ஆண்டுகளுக்கு மேயர் பதவி வகித்தார்.<ref>http://www.thinaboomi.com/2011/10/20/7399.html</ref>.<ref>http://rprajanayahem.blogspot.in/2012/09/blog-post_23.html</ref>.
 
== அ.தி.மு.க.வில் ==
"https://ta.wikipedia.org/wiki/மதுரை_முத்து_(மேயர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது