"ஆளி (மெல்லுடலி)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  8 மாதங்களுக்கு முன்
சி (தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்)
இதன் வெளிப்பகுதி இரு ஓடுகளால் மூடப்பட்டும் அதன் உட்பகுதி சத்துக்கள் நிறைந்த சதைப்படலமாகவும் காணப்படுகிறது. மேற்கத்திய நாடுகளில் ஆளிகளை உணவாகப் பயன்படுத்துகின்றனர். பெரும்பாலும் பச்சையாக ஆளிகளை உண்கின்றனர். தற்போது இந்தியாவிலும் மக்கள் ஆளிகளை உணவாகக் கொள்கின்றனர்.
 
1973ம் ஆண்டு [[மத்திய கடல்மீன்வள ஆராய்ச்சி நிலையம்]], தூத்துக்குடியில் ஆளிக் குஞ்சுப் பொறித்தல்பொரித்தல் மற்றும் ஆளி வளர்க்கும் தொழில்நுட்பத்தை அறிந்து அதைச் செயல்படுத்திவருகிறது. இந்தியாவில் ''கிரசாச்டிரியா மெட்ராசென்சிச்'' (Crassostrea madrasensis) என்னும் ஆளி வகை அதிகமாகக் காணப்படுகிறது.
 
==வாழிடம்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3036897" இருந்து மீள்விக்கப்பட்டது