ஆர். முத்துராமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 19:
| awards =
}}
'''முத்துராமன்''' தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். <ref name="imdb">{{Citation | url=https://www.imdb.com/name/nm1150184/ | title=R. Muthuraman | publisher=IMDb | accessdate=29 November 2008}}</ref>இவரது மகன் நடிகர் [[கார்த்திக் (தமிழ் நடிகர்)|கார்த்திக்]] ஆவார். இவர் 1960-1970களில் முன்னணி நடிகராக இருந்தார். நடிகர் எஸ் வி சகஸ்ரநாமம் நடத்தி வந்த "சேவா ஸ்டேஜ்" நாடகங்களில் நடித்து வந்தார். ''நவரச திலகம்'' எனவும் அழைக்கப்பட்டார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
 
அக்காலத்திய முன்னணி இயக்குனர்களான [[ஸ்ரீதர்]], [[கே. பாலச்சந்தர்]] ஆகியோரின் திரைப்படங்கள் பலவற்றில் இவர் நடித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/ஆர்._முத்துராமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது