அலினா மோர்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
உருவாக்கம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
 
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 19:
 
'''அலினா மோர்ஸ்''' (பிறப்பு மே 2005) அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சேர்ந்த ஒரு தொழில்முனைவோர் ஆவார்<ref>{{cite web|url=https://zollipops.com/faq/|title=FAQ|website=Zollipops|language=en-US|access-date=2019-08-21}}</ref>. இவர் தனது ஜொலி கேண்டி என்ற மிட்டாய் உற்பத்தி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். இவரது [[மிட்டாய்]] உற்பத்தி நிறுவனம் [[சீனி|சர்க்கரை]] இல்லாத டாபி மிட்டாய், குச்சி மிட்டாய் மற்றும் வன் மிட்டாய் வகைகளையும் உற்பத்தி செய்கிறது. இந்த மிட்டாய் வகைகள் நாட்டில் உள்ள சுமார் 25,000 கடைகள் மூலமாகவும் மற்றும் இணையம் மூலமாகவும் உலகளவில் விற்பனையாகி வருகிறது. 2018 ஆண்டில் மட்டும் சுமார் 6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரையில் விற்பனையாகி உள்ளது. இவர் அமெரிக்காவின் தொழில்முனைவோர் பத்திரிகையில் வந்த இளவயது தொழில்முனைவோர் ஆவார். மற்றும் [[ஐக்கிய அமெரிக்காவின் முதல் சீமாட்டி]] [[மிசெல் ஒபாமா]] அவர்களால் அமெரிக்காவின் [[வெள்ளை மாளிகை]]க்கு இருமுறை சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். பல மில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் மோர்ஸ் தனது உயர்நிலைப் பள்ளி படிப்பை தொடர்கிறார்.
==மேற்கோள்கள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/அலினா_மோர்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது