சக்காரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 49:
சக்காரா நகரம், [[எகிப்து|எகிப்தின்]] தேசியத் தலைநகரமான [[கெய்ரோ]] பெருநகரத்திற்கு தெற்கே 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சக்கார நகரத்தின் பரப்பளவு {{convert|7|by|1.5|km|mi|abbr=on}} ஆகும்.
 
[[எகிப்தின் துவக்க கால அரச மரபுகள்|எகிப்தின் துவக்க கால அரச மரபுகளில்]] ஒன்றான [[எகிப்தின் மூன்றாம் வம்சம்|எகிப்தின் மூன்றாம் வம்ச]] மன்னர்களால் சக்காரா நகரத்தில் [[பார்வோன்]]கள் மற்றும் அரச குடும்பத்தினர்களின் [[நெக்ரோபொலிசு|கல்லறைப்]] [[பிரமிடு]]கள் கட்டப்பட்டது. சக்கரா நகரத்தின் வடக்கில் அபுசர் பகுதியும், தெற்கில் [[தச்சூர் (பண்டைய நகரம்)|தச்சூர்]] பகுதியும்தொல்லியல் நகரம் உள்ளது.
 
[[மெம்பிசு|மெம்பிசின்]] நகரத்தின் [[கிசாவின் பெரிய பிரமிடு]] வளாகம் முதல் முதல் சக்காரா நகரம் முதல் [[தச்சூர்]] நகரம் வரையிலான [[நெக்ரோபொலிசு|கல்லறை]] வளாகங்களை [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்|யுனெஸ்கொ]] நிறுவனம், 1979-இல் [[உலகப் பாரம்பரியக் களம்| உலகப் பாரம்பரியக் களங்களில்]] ஒன்றாக அறிவித்துள்ளது.<ref>{{cite web|url=https://whc.unesco.org/en/list/86 |title=Memphis and its Necropolis&nbsp;– the Pyramid Fields from Giza to Dahshur&nbsp;— UNESCO World Heritage Centre |publisher=Whc.unesco.org |date= |accessdate=2009-10-18}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சக்காரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது