விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/பரிந்துரைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 142:
* [[பெருவயிறு மலை]]யை துருக்கிய மொழியில் ''பானைவயிறு மலை'' இது தென்கிழக்கு [[அனதோலியா]] பிரதேசத்தில், [[துருக்கி]] நாட்டின், சான்லியூர்பா மாகாணத்தில் உள்ள ஓரென்சிக் நகரத்திற்கு வடகிழக்கே 12 கிமீ மீட்டர் தொலைவில், 15 மீட்டர் உயரம், 300 மீட்டர் சுற்றவளவுடன் கூடிய [[தொல்லியல் மேடு]] ஆகும். இது கடல் மட்டத்திலிருந்து 760 மீட்டர் உயரத்தில் உள்ளது. 2008-இல் பெருவயிறு மலையின் [[தொல்லியல் மேடு|தொல்லியல் மேட்டை]] [[யுனெஸ்கோ]] நிறுவனம் [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பராம்பரியக் களமாக]] அறிவித்துள்ளது.
 
* [[சக்காரா]] நகரம் [[கீழ் எகிப்து|கீழ் எகிப்தில்]] உள்ளது. [[பழைய எகிப்து இராச்சியம்|பழைய எகிப்து இராச்சியததை]] ஆண்ட [[ஜோசெர்]] மன்னரின் செவ்வக & படிக்கட்டு வடிவிலான [[பிரமிடு]] சக்கராவில் உள்ளது. இது [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பாரம்பரியக் களமாக]] உள்ளது. [[எகிப்தின் துவக்க கால அரச மரபுகள்|எகிப்தின் துவக்க கால அரச மரபுகளில்]] ஒன்றான [[எகிப்தின் மூன்றாம் வம்சம்|எகிப்தின் மூன்றாம் வம்ச]] மன்னர்களால், சக்காரா நகரத்தில் [[பார்வோன்]]கள் மற்றும் அரச குடும்பத்தினர்களின் [[நெக்ரோபொலிசு|கல்லறைப்]] [[பிரமிடு]]கள் கட்டப்பட்டது. சக்கரா நகரத்தின் வடக்கில் அபுசர் பகுதியும், தெற்கில் [[தச்சூர் (பண்டைய நகரம்)|தச்சூர்]] தொல்லியல் நகரம் உள்ளது. இவ்வூரில் [[சக்காரா மன்னர்கள் பட்டியல்]] கல்வெட்டை [[பார்வோன்]] [[இரண்டாம் ராமேசஸ்]] நிறுவினார்.
 
== பறப்பியல் ==