ஹெலியோபோலிஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 20:
இந்நகரம் [[எகிப்தின் துவக்க கால அரச மரபுகள்|பண்டைய எகிப்தின் துவக்க கால அரசமரபினர்களுக்கு]] தலைநகராக விளங்கியது.<ref name = "Dobrowolska, 15">{{citation |last=Dobrowolska |author2=Dobrowolski |display-authors=1 |title=Heliopolis: Rebirth of the City of the Sun |isbn=9774160088 |date=2006 |p=15 }}.</ref> [[பழைய எகிப்து இராச்சியம்]] மற்றும் [[எகிப்தின் மத்தியகால இராச்சியம்|எகிப்தின் மத்திய கால இராச்சிய]] ஆட்சிக் காலங்களில் இந்நகரம் பெரிதாக விரிவாக்கப்பட்ட்து. பிற்காலத்தில் இதனருகில் புதிதாக [[கெய்ரோ]] நகரம் உருவானதால், ஹெலியோபோலிஸ் நகரத்தின் முக்கியத்துவம் குன்றியது. தற்போது இந்நகரத்தில் அழிபாடுகள் மட்டும் எஞ்சியுள்ளது.
 
[[எகிப்தின் பன்னிரண்டாம் வம்சம்|12-ஆம் வம்ச]] [[பார்வோன்]] [[முதலாம் செனுஸ்ரெத்]] ஹெலியோபோலிஸ் நகரத்தில் நிறுவிய இந்நகரத்தில் [[இரா]] எனும் சூரியக் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 69 அடி உயர [[கல்தூபி]] மட்டும் இந்நகரத்தில் எஞ்சியுள்ளது.<ref>{{cite EB1911 |wstitle=Obelisk |volume=19 |page=945 |first=Francis Llewellyn |last=Griffith}}.</ref>
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/ஹெலியோபோலிஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது