ஆங்கிலேய-இந்தியப் போர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''ஆங்கிலேய-இந்தியப் போர்கள்''' ('''Anglo-Indian Wars''') [[இந்தியத் துணைக்கண்டம்|இந்தியத் துணைக்கண்டத்தில்]] [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்]] மற்றும் [[பிரித்தானிய இந்தியா]]வின் ஆட்சியாளர்களுக்கும், [[முகலாயப் பேரரசு]], [[மராத்தியப் பேரரசு]], [[சீக்கியப் பேரரசு]], [[மைசூர் இராச்சியம்]], [[வங்காள நவாபுகள்]] உள்ளிட்ட பல உள்ளூர் இராச்சியங்களுக்கு இடையே [[கிபி]] 1686 முதல் 1857 வரை தொடர்ந்து பல போர்களும், சண்டைகளும் நடைபெற்றது. மேலும் [[பர்மா]], [[நேபாளம்]], [[ஆப்கானித்தான் மற்றும் [[ஈரான்|பாரசீக]] நாடுகளுடனும் போர்கள் செய்தது. அவைகளின் முடிவில் இந்தியாவில் பிரித்தானிய அரசு 1947 முடிய ஆட்சி செய்தது.
 
==போர்களின் பட்டியல்==
* [[ஆங்கிலேய-முகலாயப் போர், 1686]]-1690
*[[முதலாம் கர்நாடகப் போர்]] - 1746–174
* [[இரண்டாம் கர்நாடகப் போர்]] – 1749 – 1754
*[[வந்தவாசிப் போர்]] - 1760
*[[பிளாசி சண்டை]] - 1757
*[[பக்சார் சண்டை]] - 1764
* [[முதலாம் ஆங்கிலேய மைசூர் போர்]] - 1767 – 1769
* [[முதலாம் ஆங்கிலேய-மராத்தியப் போர்]] – 1775 – 1782
* [[ இரண்டாவது ஆங்கிலேய-மைசூர் போர்]] - 1780 – 1784
* [[மூன்றாவது ஆங்கிலேய மைசூர் போர்]] - 1789 – 1792
* [[நான்காம் ஆங்கிலேய மைசூர் போர்]] - 1798 – 1799
* [[இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போர்]] - 1803–1805
* [[ ஆங்கிலேய-நேபாளப் போர்]] - 1814 – 1846
* [[முதலாம் ஆங்கிலேய-சீக்கியர் போர்]] – 1845 – 1846
* [[இரண்டாம் ஆங்கிலேய–சீக்கியர் போர்]] - 1848 – 1849
* [[சிப்பாய்க் கிளர்ச்சி, 1857]]-1858
 
==பிற போர்கள்==
வரி 27 ⟶ 32:
 
[[பகுப்பு:பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி போர்கள்]]
[[பகுப்பு:பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி]]
[[பகுப்பு:இந்திய வரலாறு]]
[[பகுப்பு:ஆப்கானித்தானின் வரலாறு]]
[[பகுப்பு:நேபாள வரலாறு]]
[[பகுப்பு:பர்மாவின் வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/ஆங்கிலேய-இந்தியப்_போர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது