திருமுழுக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

42 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி (+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக)
 
==திருமுழுக்கின் வரலாறு==
[[படிமம்:Baptism at Eastside Christian Church.jpg|alt=|இடது|thumb|மூழ்கியது சுவிசேஷ கிறிஸ்தவ ஞானஸ்நானம்]]
[[Image:Jesus-army-baptism.jpg|thumb|left|ஆற்றுநீரில் அமிழ்த்தி திருமுழுக்கு வழங்கல். பெந்தகோஸ்து சபைப் பிரிவு]]
*இன்று பெரும்பாலான கிறித்தவ சபைகள் திருமுழுக்கு வழங்குகின்றன என்பதற்கு வரலாற்றுத் தொலைநிலை ஆதாரம் யூத சமயத்தில் உள்ளது. அங்கே "மிக்வா" (''Mikvah'') என்னும் சடங்கு தூய்மைப்படுத்தும் சடங்காகவும், யூத மதத்திற்கு மாறி வருவோரை ஏற்கும் சடங்காகவும் நிகழ்த்தப்பட்டது.
*புதிய ஏற்பாட்டில், திருமுழுக்கு யோவான் யோர்தான் ஆற்றில் மக்களுக்குத் திருமுழுக்கு வழங்கினார் (மத்தேயு 3:1-12; மாற்கு 1:1-8; லூக்கா 3:1-9, 15-17; யோவான் 1:19-28).
2

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3037337" இருந்து மீள்விக்கப்பட்டது