கடம்பர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Reality of kadambar kulalar,kuyavar
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
#கடம்பர்_குல_குயவர்
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''கடம்பர்''' ({{audio|Ta-கடம்பர்.ogg|ஒலிப்பு}}) சேரநாட்டின் வட எல்லைப் பகுதியில் [[கடம்பின் பெருவாயில்]] பகுதியில் வாழ்ந்துவந்தனர். பிற்காலத்தில் [[கதம்பர் வம்சம்|கதம்பர்]]<ref>Chopra P.N., Ravindran T.K., Subrahmanian N. (2003), History of South India (Ancient, Medieval and Modern), Part 1, Chand publications, New Delhi {{ISBN|81-219-0153-7}}</ref> என்ற பெயரில் தலைதூக்கிய மக்களின் முன்னோடிகள் என்று கருதப்படுகின்றனர்.
 
கடம்பர் என்போர் '''குயவர்''' குலத்தை சார்ந்தவர் என்று பொருள் இருக்கிறது.
 
கடம்பர் என்றால் குயவர் .
கடம்பர் என்றால் யார் என்பதில் சரித்திர புரட்டு நடந்திருக்கிறது.
 
கடம்ப குடி எனும் குயவர் பேரின வரலாறு.
 
• சங்கத் தமிழ் இலக்கியத்தின் 'கடம்பர் என்றால் குயவர் எனும் தரவு திரிக்கப்பட்டு, திசை திருப்பப் பட்டுள்ளது. தமிழ் இனத்துக்குள் தமிழன் போல இருக்கும் தமிழ்ப் பகைவர்கள் வெகு அதிகம். தமிழர் எந்நாளும் வேரறுக்கப்பட்டு வந்துள்ளனர். பற்பல சங்கத் தமிழ் இலக்கிய பதவுரை , பொருளுரை , விளக்கவுரை இனி திருத்தி எழுதப்பட்டு புதுப் பிறப்பு எடுக்க வேண்டும் ; இல்லையெனில் சங்கத் தமிழ் இலக்கிய கருத்துக்களின் பிழையான தரவுகளையே தமிழ் மக்கள் படிக்க வேண்டி இருக்கும்.
• துடியன், பாணன், பறையன், கடம்பன் என்னும் நால் வகை குடிகள் அல்லது வேறு குடிகள் இல்லை என்ற தமிழர்தம் சரித்திர குறிப்பு புறநானூற்றில் உள்ளது ; இது பலரும் அறிந்ததே. அப்பாடலில் வரும் பறையர் மற்றும் பாணர் என்றால் அனைவரும் அறிவோம்; ஆனால் , தமிழர் நமக்கு கடம்பர் & துடியர் என்றால் யார் எனும் தேடல் இருந்தது.
• துடியர் என்றால் துடி எனும் இசைக்கருவியில் இசை எழுப்புபவர் , கடம்பர் முருகன் பூசை சம்பந்தப் -பட்டவர் , பாணர் என்றால் ஆடல் / பாடல், யாழ் இசை பிரிவினர் , பறையர் என்றால் பறை அடிப்பவர் என்பனவாகிய தகவல்கள் பரவலாக அறியப்-பட்டதாக இருக்கிறது . மேலும் நான்கு குடியும் நான்கு வகை இசைக்கருவி சார்ந்து வாழ்ந்த ஒரு கூத்தாடி சமூகம் & இழி பிறப்பு போல சித்தரிக்கபட்டுள்ளது. இன்றைய நடப்பில் பொருளாதார பின்னடைவு மக்களாய் நம்மில் பலர் வாழக் கிடக்கிறோம் ; ஆனால் உண்மை வேறாக இருக்கிறது... தமிழர் நாம் நசுக்கப்பட்டிருக்கிறோம்.
“கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு.
முன்தோன்றி மூத்த குடி”.
- புறப்பொருள் வெண்பா மாலை : சூத்திர விளக்க பாடல் 35
 
சங்க இலக்கியகளில் குயவு தொழில் செய்பவர்கள் கடம்பகுலத்தான் என்று கூறுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/கடம்பர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது