வர்க்காரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[Image:Palkhi 2008.jpg|thumb|[[பண்டரிபுரம் யாத்திரை]]யில் ஒரு வர்க்காரி]]
'''வர்க்காரி''' (''Varkari'') ({{lang-mr|वारकरी}} என்பது [[மகாராட்டிரம்|மகாராட்டிர]] மாநிலத்தை மையமாகக் கொண்ட ஒரு வைணவ பக்தி இயக்க வாழ்க்கை முறை. [[மராத்திய மொழி]]யில் வர்க்காரி என்பதற்குப் புனித நடைப்பயணி (பாதயாத்ரீகர்) என்று பொருள்.<ref>[https://www.britannica.com/topic/Varakari-Panth Varakari Panth]</ref><ref>[https://mumbaimirror.indiatimes.com/opinion/blogs/warkaris-contribution-to-maharashtra-tolerance-accommodation-and-democracy/articleshow/76722984.cms Warkari’s contribution to Maharashtra: Tolerance, accommodation]</ref> ஒவ்வோர் ஆண்டும் இவர்கள் [[பண்டரிபுரம் யாத்திரை]] மேற்கொள்வதால் இப்பெயர் ஏற்பட்டுள்ளது.
 
வர்க்காரிகள் [[கிருஷ்னர்கிருஷ்ணர்]] எனப்படும் [[விட்டலர்|விட்டல]]ரை வணங்குகின்றனர். [[ஞானேஸ்வர்]] (தியானேஸ்வர்), [[நாமதேவர்]], [[துக்காராம்]], [[ஏகநாதர்]] போன்றோர் வர்க்காரி குருக்களில் குறிப்பிடத்தக்கவர்.
 
வர்க்காரி வாழ்க்கை முறை ஒழுக்கத்தையும் நன்னெறியையும் போதிக்கிறது. ஏகாதசியில் விரதமிருத்தல், மது, [[புகையிலை]] ஆகியவற்றைத் தவிர்த்தல், சைவ உணவு முறை போன்றவற்றை வர்க்காரி இயக்கத்தினர் கடைப்பிடிக்கின்றனர்.
 
==பண்டரிபுரம் யாத்திரை==
{{முதன்மை|பண்டரிபுரம் யாத்திரை]]
ஆண்டுதோறும் [[மகாராட்டிரா]]வின் பல்வேறு பகுதியிலிருந்து, [[விட்டலரர்|விட்டலரின்]] வர்க்காரி நெறியைப் போற்றும் 10 இலட்சம் பக்தர்கள், [[புனே]] நகரத்திற்கு அருகில் உள்ள [[ஆளந்தி]] மற்றும் [[தேகு சாலை கண்டோன்மென்ட்|தேகுவில்]] ஒன்று கூடி, 250 கிமீ தொலைவிற்கு கால்நடையாக 20 நாட்கள் [[பண்டரிபுரம் யாத்திரை]] மேற்கொள்வர். <ref>[https://vajiramias.com/current-affairs/palkhi-procession/5d2463991d5def5a8259360b/ PALKHI PROCESSION]</ref> யாத்திரையின் போது விட்டலரின் மகிமைகளையும், [[ஞானேஸ்வர்]], [[துக்காராம்]], [[நாமதேவர்]] போன்ற விட்டலரின் அருள்பெற்ற ஞானிகளின் பெருமைகளையும் இசைக்கருவிகளால் இசைத்தும், பாடியும், ஆடிச் செல்வர்.
 
==மேற்கோள்கள்==
<references/>
==வெளி இணைப்புகள்==
*[http://indianhistoryias.blogspot.com/2011/06/varkari-movement.html The Varkari Movement]
==மேலும் படிக்க==
*[https://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/204118/15/13_chapter%204.pdf Hinduism and Varkari Sect – Beliefs and Practices]
 
[[பகுப்பு:வைணவ சமயம்]]
[[பகுப்பு:மகாராட்டிரம்]]
"https://ta.wikipedia.org/wiki/வர்க்காரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது