"திகம்பர சாமியார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

662 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
| studio =
| distributor =
| released = {{Film date|1950|0809|3122|df=y}}
| runtime = 173 நிமி
| country = [[இந்தியா]]
}}
 
'''''திகம்பர சாமியார்''''' [[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1950|1950]] ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். [[டி. ஆர். சுந்தரம்]] தயாரித்து, இயக்கி வெளிவந்த இத் திரைப்படத்தில் [[எம். என். நம்பியார்]], [[டி. பாலசுப்பிரமணியம்]], [[பி. வி. நரசிம்ம பாரதி]] மற்றும் பலரும் நடித்திருந்தனர்.<ref>{{cite web |url=https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/582216-70-years-of-thigambara-samiyar.html |title=அந்தக் காலத்திலேயே 11 வேடங்கள்; உளவியல் கதை; துப்பறியும் கதை! ஹீரோவாக அசத்திய நம்பியார்; 'திகம்பர சாமியார்' வெளியாகி 70 ஆண்டுகள் |publisher="[[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ்]]" |date=22 செப்டம்பர் 2020 |accessdate=22 செப்டம்பர் 2020}}</ref><ref name="thehindu1">{{cite web |author= Randor Guy |url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/Digambara-Saamiyar-1950/article3023505.ece |title=Digambara Saamiyar 1950 |publisher="[[தி இந்து]]" |date=2008-10-31|accessdate=2016-11-30|archiveurl=https://web.archive.org/web/20161130020401/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/digambara-saamiyar-1950/article3023505.ece |archivedate=30 நவம்பர் 2016}}</ref><ref>{{cite web|url=http://asokan63.blogspot.in/2015/05/an-uncelebrated-versatile-actor.html|title=an uncelebrated versatile actor|accessdate=2016-02-03|publisher=asokan63|archiveurl=https://web.archive.org/web/20160203151755/http://asokan63.blogspot.in/2015/05/an-uncelebrated-versatile-actor.html|archivedate=3 February 2016}}</ref>
 
==திரைக்கதை==
 
==பாடல்கள்==
இத்திரைப்படத்துக்கு இசையமைத்தவர்கள்: [[ஜி. ராமநாதன்]], [[எஸ். எம். சுப்பையா நாயுடு]] ஆகியோர். பாடல்களை க. மு. ஷெரிப், [[ஏ. மருதகாசி]], [[கே. பி. காமாட்சிசுந்தரம்]], [[கண்ணதாசன்]], [[தஞ்சை ராமையாதாஸ்]] ஆகியோர் இயற்றினர். பின்னணி பாடியோர்:கே. வி. ஜானகி, யு. ஆர். சந்திரா, கே. பி. கோமளம், டி. ஆர். கஜலட்சுமி, [[பி. லீலா]], மாஸ்டர் சுப்பையா ஆகியோர்.<ref name="thehindu1"/>
 
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border - collapse: collapse; font - size: 95%;"
397

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3037538" இருந்து மீள்விக்கப்பட்டது