வர்க்காரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 8:
==பண்டரிபுரம் யாத்திரை==
{{முதன்மை|பண்டரிபுரம் யாத்திரை}}
ஆண்டுதோறும் [[மகாராட்டிரா]]வின் பல்வேறு பகுதியிலிருந்து, [[விட்டலர்|விட்டலரின்]] வர்க்காரி நெறியைப் போற்றும் 10 இலட்சம் பக்தர்கள், [[ஞானேஸ்வர்]] சமாதிக் கோயில் உள்ள [[புனே]] நகரத்திற்கு அருகில் உள்ள [[ஆளந்தி]] மற்றும் [[தேகு ரோடு கண்டோன்மென்ட்|தேகுவில்]] ஒன்று கூடி, 250 கிமீ தொலைவிற்கு கால்நடையாக 20 நாட்கள் [[பண்டரிபுரம் யாத்திரை]] மேற்கொள்வர். <ref>[https://vajiramias.com/current-affairs/palkhi-procession/5d2463991d5def5a8259360b/ PALKHI PROCESSION]</ref> யாத்திரையின் போது [[ஞானேஸ்வர்]] சிலையை பல்லக்கில் ஏற்றிக் கொண்டு, விட்டலரின் மகிமைகளையும், [[ஞானேஸ்வர்]], [[துக்காராம்]], [[நாமதேவர்]] போன்ற விட்டலரின் அருள்பெற்ற ஞானிகளின் பெருமைகளையும் இசைக்கருவிகளால் இசைத்தும், பாடியும், ஆடிச் செல்வர். பண்டரிபுரம் யாத்திரை ஆடி மாத ஏகாதசி அன்று [[பண்டரிபுரம்|பண்டரிபுரத்தில்]] நிறைவடையும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வர்க்காரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது