"நெடுமலை குகைகள், பிரலிமட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("Nedumala caves, Piralimattam" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது)
 
[[படிமம்:Cave2-entrance.jpg|thumb| குகை வாயில் ]]
[[படிமம்:Cupules-image-2.jpg|thumb| குகை பிரலிமட்டம் நெடுமாலையில் உள்ள குழிகள் ]]
நெடுமலை '''நெடுமலை குகைகள்''' என்பவை [[இந்தியா|இந்தியாவின்]]வின், [[கேரளம்|கேரள]] மாநிலத்தின், [[இடுக்கி மாவட்டம்]] மற்றும் [[எர்ணாகுளம் மாவட்டம்|எர்ணாகுளம் மாவட்டத்தின்]] எல்லையில் உள்ள பிரலிமட்டத்தில் உள்ள குகைகள் ஆகும். பாறைக் குகையின் கருங்கல் பாறை மீது செதுக்கு வேலைகள் செய்யபட்ட [[குகை|குகைகள்]]கள் இங்கே உள்ளன. தொல்லியல் ஆய்வாளரும் யுஜிசி ஆராய்ச்சி அறிவியலாளருமான டாக்டர் பி. ராஜேந்திரன் கருத்துப்படி, குகைகளின் காலவரிசையை கவனித்தால் இவை கிமு 4000 காலகட்டத்திய [[புதிய கற்காலம்|புதிய கற்காலத்தைச்]] சேர்ந்தவையாக உள்ளனஇருக்கும் என்கிறார்.
 
நெடுமாலையில் உள்ள பிரலிமட்டத்தில் மூன்று குகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பிரலிமட்டத்தில்பிரலிமட்ட குகைகளில் பல குழிகளும் தேய்த்து மெருகூட்டபட்ட தரைப்பகுதிகளும் உள்ளன.
 
== வரலாற்றுக்கு முந்தைய பாறைக் குகை ==
[[படிமம்:Stone-shelter.jpg|thumb| வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய பாறைக் குகை ]]
இது வரலாற்று காலத்துக்கு முந்தைய காலத்தில் மனிதனால் உருவாக்கப்பட்ட தங்குமிடம் ஆகும். இது 4 மீட்டர் நீளம், 2 மீ அகலம் மற்றும் 1.5 அடி தடிமன் கொண்ட ஒரு பெரிய ஒற்றை பாறையை மேற்கூரையாக கொண்டுள்ளது. இது 5 அடி உயரமுள்ள இரண்டு பாறைகளின்மீது உள்ளதுவைக்கபட்டுள்ளது. குகை வடக்கு-தெற்காக உள்ளது குகையின் வாயில் கிழக்கு பக்கத்தில் உள்ளது. குகை 5 அடி உயரம் கொண்டதாகவும், இரண்டு அல்லது மூன்று நபர்கள் உள்ளே தங்க்க்தங்கக் கூடியதாகவும் உள்ளது. இத்தகைய கனமான பாறை மேற்கூரையை வைப்பதற்காக எடுத்துவர ஆரோக்கியமான மனிதர்களும் கூட்டுப்பணியும் தேவை. எர்ணாகுளம் மாவட்டத்தின் நெடுமாலையில் உள்ள பரலிமட்டத்தில் காணப்படும் குகை தங்குமிடம் [[பெருங்கற்காலம்|பெருங்கற்காலப்]] பண்பாட்டின் [[கல்திட்டை]] அல்லது முனியறையின் சிறப்பியல்புகளைக் கொண்டிருக்கவில்லைகொண்டிருப்பதாக இல்லை. ஆனால் கடந்த காலத்தில் மனிதர்களின் தங்குமிடமாக இருதிருக்க வாய்ப்பு உள்ளது.
 
== அமைவிடம் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3037610" இருந்து மீள்விக்கப்பட்டது