தொற்றுநோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
He
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 27:
ஒரு தொற்றுநோயானது, எதிர்பார்க்கப்படும் அளவை விட மீறிய வேகத்தில் பரவி, ஒரு குறிப்பிட்ட புவியியல் பிரதேசத்திலுள்ள மக்களை தாக்குமாயின் அது [[கொள்ளைநோய்]] (epidemic) எனப் பெயரிடப்படும்.
அதுவே மேலும் அதிகமான வேகத்தில் பரவி, ஒரு கண்டத்திலுள்ள மக்களையோ அல்லது உலகின் பெரும்பாகத்திலுள்ள பல்லாயிரம் மக்களையோ தாக்கும் நிலையை அடையுமாயின், அது [[உலகம்பரவுநோய்]] (pandemic) என அழைக்கப்படும்[http://www.medicalnewstoday.com/articles/148945.php].
=== உலகம்பரவு நோய் வரலாறு ===
=== Jesan katurai ===
* கி.மு 540-750 ஆண்டுகளில், ஐரோப்பாவில் ஏற்பட்ட Plague of Justinian எனப்படும் ஒருவகை தொற்றுநோய், ஐரோப்பாவின் மக்கள் சனத்தொகையின் 50-60% மக்களின் இறப்புக்கு காரணமானது<ref>[http://eee.uci.edu/clients/bjbecker/PlaguesandPeople/lecture3.html Infectious and Epidemic Disease in History]</ref>.
* 1342–1352 ஆண்டுகளில் ஏற்பட்ட வேறொருவகை பிளேக் நோயினால், ஐரோப்பிய, ஆசிய ஆப்பிரிக்க மக்கள் சனத்தொகையில் 25-50% மக்கள் இறந்து, உலக மக்கள் தொகையானது கணிசமான அளவில் குறைந்தது. உலக மக்கள் சனத்தொகை கிட்டத்தட்ட 500 மில்லியன்களாக இருந்த அந்த காலகட்டத்தில், ஐரோப்பாவில் மட்டும் 5 வருட கால இடைவெளியில், 25 மில்லியன் மக்கள் அளவில், இந்த நோயினால் இறந்து போனார்கள். இந்த எண்ணிக்கை, ஐரோப்பிய மக்கள் சனத்தொகையில் 30-60% ஆகும். இதனால் இந்த காலமானது ஐரோப்பாவின் ‘[[கறுப்பு இறப்பு]] காலம்' (Black Death period) என வர்ணிக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/தொற்றுநோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது