"மணிரத்னம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
His name is Mani Rathnam, he is credited so in title cards. மணி ரத்னம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(His name is Mani Rathnam, he is credited so in title cards. மணி ரத்னம்)
 
{{unreferenced}}
{{Infobox_Celebrity
| name = மணிரத்னம்மணி ரத்னம்
| image =மணி ரத்னம், சுஹாசினி - Film Maker Mani Ratnam and his wife Suhasini.jpg
| birth_date = {{birth date and age|1956|06|02}}
| footnotes =
}}
'''மணிரத்னம்மணி ரத்னம்''' (பிறப்பு - [[ஜூன் 2]], [[1956]]) அவர்களின் இயற்பெயர் கோபால ரத்னம் சுப்ரமணியம் ஆகும். இவர் இந்திய அளவில் அறியப்படும் தமிழ் திரைப்பட [[தமிழ்த் திரைப்பட இயக்குநர்களின் பட்டியல்|இயக்குனர்]]களுள் ஒருவர். இயக்கம், தயாரிப்பு, திரைக்கதை எனப் பலத் துறைகளில் தடம் பதித்தவர். இவர் திரைப் பங்களிப்பைப் பாராட்டி இந்திய அரசு இவருக்கு 2002ல் [[பத்மசிறீ|பத்மஸ்ரீ விருது]]<ref>{{Citation|title=The Hindu : Padma Vibhushan for Rangarajan, Soli Sorabjee|url=http://www.thehindu.com/2002/01/26/stories/2002012605040100.htm|website=www.thehindu.com|accessdate=2018-06-24}}</ref> வழங்கி கௌரவித்தது.
 
காதல், தீவிரவாதம் ஆகியவற்றை நகர் வாழ் நடுத்தர மக்களை பின்னணியாக கொண்டு சொல்வது இவருடைய பாணி. இவருடைய படங்கள் சிறப்பான திரைக்கதைக்கும், நேர்த்தியான [[தொழில்நுட்பம்|தொழில்நுட்ப]]த்திற்கும், சுருக்கமான வசனங்களுக்கும், பெயர் பெற்றவை.
 
== இளமை ==
மணிரத்னம், 2 ஜூன் 1956 ல் பிறந்தார். இவர் தந்தை கோபால ரத்தினம், வீனஸ் பிக்சர்ஸில் விநியோகஸ்தராக பணியாற்றியவர். இவர் மாமா, 'வீனஸ்' கிருஷ்ணமூர்த்தி, ஒரு படத்தயாரிப்பாளர். இவருடைய அண்ணன் ஜி.வெங்கடேஸ்வரன், ஒரு படத்தயாரிப்பாளர். இவருடைய சில படங்களையும்  தயாரித்திருக்கிறார். இவருடைய தம்பி ஜி.சீனிவாசன்; இவருடைய சில படங்களுக்கு இணைத்தயாரிப்பாளராக இருந்திருக்கிறார். மணிரத்னம்மணி ரத்னம் சென்னையிலே வளர்ந்தார். திரைக்குடும்பமாக<ref>{{Citation|title=Technical finesse, superb craft make Mani Ratnam the hottest director on the scene|url=https://www.indiatoday.in/magazine/profile/story/19940215-technical-finesse-superb-craft-make-mani-ratnam-the-hottest-director-on-the-scene-808792-1994-02-15|website=India Today|language=en|accessdate=2018-06-10}}</ref> இருந்தாலும், வீட்டில் குழந்தைகளுக்கு திரைப்படம் பார்க்க அனுமதி இல்லாமலேயே இருந்தது.  திரைப்படம் பார்ப்பது,  அவர் வீட்டுப் பெரியவர்களால் தீயப்பழக்கமாக கருதப்பட்டது. 'அந்த நாட்களில் திரைப்படம் பார்ப்பதை நேர விரயமாகவே கருதினேன்' என, அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். ஆனாலும், வளர்ந்த  சிறுவனாக, திரைப்படம் பார்க்கத் துவங்கியிருக்கிறார். சிவாஜிகணேசனும், நாகேஷும் இவருக்குப் பிடித்த நடிகர்கள். இயக்குனர் பாலச்சந்தர் படங்களைப் பார்த்து, அவரது ரசிகரானார்.
 
பள்ளிப் படிப்பு முடிந்து, ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில், வணிகவியல் இளங்கலைப் பட்டம் படித்தார். பிறகு, மும்பை ஜம்னலால் பஜாஜ் மேலாண்மைக் கல்லூரியில் மேலாண்மை முதுகலைப் பட்டம் படித்தார். முதுகலைப் பட்டம் முடித்து, 1977 ல் சென்னையில் சில காலம் மேலாண்மை ஆலோசகராகப் பணியாற்றினார்.
2

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3037680" இருந்து மீள்விக்கப்பட்டது