மேற்கு வங்காள சட்டமன்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருத்தம்
சிNo edit summary
வரிசை 53:
 
'''மேற்கு வங்காள சட்டமன்றம்''', இந்திய மாநிலமான [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்காளத்தின்]] சட்டமன்றமாகும். இது [[ஓரவை முறைமை|ஓரவையை]]க் கொண்டது. மேற்கு வங்காளத்தில் சட்ட மேலவை கிடையாது. மாநிலத் தலைநகரான [[கொல்கத்தா]]வில் சட்டமன்றக் கட்டிடம் அமைந்துள்ளது. மொத்தமுள்ள 295 உறுப்பினர்களில் 294 பேரை மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர். ஒரு [[ஆங்கிலோ இந்தியர்கள்|ஆங்கிலோ இந்தியரை]] மாநில ஆளுநர் நியமிப்பார். ஒவ்வொரு உறுப்பினரும் அதிகபட்சமாக ஐந்தாண்டு காலம் பொறுப்பில் இருப்பர்.
 
==ஒவ்வொரு கட்சிகளின் உறுப்பினர் எண்ணிக்கை==
{| class="wikitable"
|-
! Colspan=2|கட்டசி
! உறுப்பினர்
|-
| [[அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு]]
|style="background: {{All India Trinamool Congress/meta/color}};"|
| 221
|-
| [[இந்திய தேசிய காங்கிரசு]]
|bgcolor={{Indian National Congress/meta/color}} |
| 24
|-
| [[இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)]]
|bgcolor=#FF0000|
| 21
|-
| [[பாரதிய ஜனதா கட்சி]]
|bgcolor={{Bharatiya Janata Party/meta/color}} |
| 15
|-
| [[கோர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா]]
|bgcolor=#003366|
| 2
|-
| [[புரட்சிகர சோஷலிசக் கட்சி]]
|bgcolor=#FF4A4A|
| 2
|-
| [[அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு]]
|bgcolor=#800080|
| 2
|-
| [[இந்தியப் பொதுவுடைமைக் கட்சி]]
|bgcolor=#FF0000|
| 1
 
|-
| காலியிடம்
|bgcolor=#FFFFFF|
| 6
|-
| Colspan=2|'''Total'''
| '''294'''
|}
 
==உறுப்பினர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மேற்கு_வங்காள_சட்டமன்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது