"ஷோபா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

495 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கிஇணைப்பு category தெலுங்குத் திரைப்பட நடிகைகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
}}
 
'''ஷோபா''' (''Shobha'', 23 செப்டம்பர் 1962 – 1 மே 1980)<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/582592-shoba.html |title='ஊர்வசி' ஷோபா... மகத்துவ நாயகி; தனித்துவ நடிகை! - நடிகை ஷோபா பிறந்தநாள் இன்று |date=23 செப்டம்பர் 2020 |accessdate=23 செப்டம்பர் 2020 |work=[[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ்]]}}</ref> [[தென்னிந்தியா|தென்னிந்தியத்]] [[திரைப்படம்|திரைப்பட]] [[நடிகை]]. [[தட்டுங்கள் திறக்கப்படும்]] என்ற தமிழ்த் திரைப்படத்தில் குழந்தை நடிகையாக அறிமுகமான இவர் உத்ராத ராத்திரி என்ற மலையாளத் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இவரின் இயற்பெயர் மகாலட்சுமி. இவர் தனது 17வது வயதில் ''[[பசி (திரைப்படம்)|பசி]]'' தமிழ்த் திரைப்படத்தில் நடித்தமைக்காக [[தேசிய திரைப்பட விருதுகள் வாங்கிய நடிகைகளின் பட்டியல்|தேசிய அளவில் சிறந்த நடிகைக்கான]] விருதைப் பெற்றார்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
397

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3037818" இருந்து மீள்விக்கப்பட்டது