"அழியாத கோலங்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,967 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
 
| image_size =
| caption =
| director =[[பாலுமகேந்திராபாலு மகேந்திரா]]
| producer = தேவி பிலிம்ஸ்
| writer =
| imdb_id =
}}
'''அழியாத கோலங்கள்''' [[1979]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[பாலுமகேந்திராபாலு மகேந்திரா]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[ஷோபா]], [[பிரதாப் போத்தன்]] மற்றும் பலரும் நடித்துள்ளனர். [[கமல்ஹாசன்]] சிறப்பு தோற்றத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். [[பாலு மகேந்திரா]] கன்னட மொழியில் ''கோகிலா'' எனும் படத்தை தொடர்ந்து அவர் இயக்கிய இரண்டாவது திரைப்படமாகும், இது தமிழில் இயக்கிய முதல் படமாகும்.
 
இப்படத்தின் இரண்டாம் பாகமாக "''அழியாத காலங்கள் 2''" எனும் திரைப்படம் 29 நவம்பர் 2019 அன்று வெளியானது.<ref>{{Cite web |url=http://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/12/20232118/Pride-starred-in-azhiyatha-kolangal2-Archana-Revathi.vpf |title=அழியாத கோலங்கள்-2 படத்தில் நடித்தது பெருமை; அர்ச்சனா, ரேவதி மகிழ்ச்சி |date=21 டிசம்பர் 2019 |accessdate=23 செப்டம்பர் 2020 |work=[[தினத்தந்தி]]}}</ref>
 
== நடிகர்கள் ==
*[[ஷோபா]] - இந்துமதி<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/582592-shoba.html |title='ஊர்வசி' ஷோபா... மகத்துவ நாயகி; தனித்துவ நடிகை! - நடிகை ஷோபா பிறந்தநாள் இன்று |date=23 செப்டம்பர் 2020 |accessdate=23 செப்டம்பர் 2020 |work=[[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ்]]}}</ref>
*[[ஷோபா]] - இந்துமதி
*[[பிரதாப் போத்தன்]]
*[[கமல்ஹாசன்]] - கௌரிசங்கர் (சிறப்பு தோற்றம்)
 
== பாடல்கள் ==
[[சலில் சௌதுரி]] அவர்கள் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்,.<ref>{{Cite web |url=https://m.dinamalar.com/cinema_detail.php?id=91007 |title=பிளாஷ்பேக்: தமிழ் மலையாளத்தில் சாதனை படைத்த வங்க இசை அமைப்பாளர் |date=7 செப்டம்பர் 2020 |accessdate=23 செப்டம்பர் 2020 |work=[[தினமலர்]]}}</ref> பாடல் வரிகள் [[கங்கை அமரன்]] எழுதியுள்ளார்.
 
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;"
| 4 || "பூ வண்ணம் போல நெஞ்சம்" || [[பி. சுசீலா]]
|}
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
==வெளி இணைப்புக்கள்==
*[http://www.maraththadi.com/article.asp?id=1360 {{IMDb title|0235204|அழியாத கோலங்கள் பற்றி ஒரு பார்வை]}}
* [http://suvadu.blogspot.com/2004/01/blog-post_07.html பார்த்தவை ரசித்தவை]
 
397

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3037857" இருந்து மீள்விக்கப்பட்டது