நேதாஜி பல்கார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 18:
}}
 
'''நெதோஜி பல்கார்''' ('''Netoji Palkar''') (1620–1681) [[மராத்தியப் பேரரசு|மராத்தியப் பேரரசர்]] [[சிவாஜி (பேரரசர்)|சிவாஜி]]யின் தலைமைப் படைத்தலைவர் ஆவார். இவர் சந்திராசேனியா காயஸ்த பிரபு குடும்பத்தில் பிறந்தவர். <ref name="organiser">{{cite journal|title=Organiser, Volume 27|year=1974|page=205|publisher=Bharat Prakashan (Delhi) Ltd|quote=Aurangzeb converted Shivaji's general Netaji Palkar a Kayastha Prabhoo to Islam and named him Kuli Khan. He sent him to the north west frontier province. Netaji suspected that he would be murdered in the north west by some secret agent of the Emperor.}}</ref>நேதாஜியின் தந்தை [[பிஜப்பூர் சுல்தாகனம்சுல்தானகம்|பிஜப்பூர் சுல்தானகத்தில்]] ஒரு [[சாகிர்|ஜாகீர்தாராக]] இருந்தவர்.<ref>{{cite journal | last = Saswadkar | first = P. L. | date = 1974 | title = Netaji Palkar's Career Under The Mughals. (1666-1676) | journal = Proceedings of the Indian History Congress | volume = 35 | issue = 1974 | pages = 121-126 | jstor = 44138773}}</ref>
 
சிவாஜியின் தலைமைப் படைத்தலைவராக இருந்த மன்கோஜி ததோன்டே 1657-இல் இறந்த பிறகு நேதோஜி பல்கார் தலைமைப் படைத்தலவரானார். [[அப்சல் கான் (படைத்தலைவர்)|அப்சல் கானின்]] இறப்பிறகுப் பின்னர், நேதோஜி பல்கார் [[பிஜப்பூர் சுல்தானகம்|பிஜப்பூர் சுல்தானகத்தின்]] பெரும்பகுதிகளை கைப்பற்றினார். இவரை சிவாஜியின் மறு உருவம் என்பர். <ref>{{Cite book | title = Lokrajya | author = Government of Maharashtra | publisher = Directorate-General of Information and Public Relations, Maharashtra State, India | location = Mumbai, India | volume = 40 | year = 1984}}</ref>1665 வரை இவர் தக்காணத்தின் முகலாயப் படைகளை சிம்ம சொப்பனமாக விளங்கினார்.
வரிசை 41:
[[பகுப்பு:மராட்டியப் பேரரசு]]
[[பகுப்பு:மராத்தியர்கள்]]
[[பகுப்பு:1620 பிறப்புகள்]]
[[பகுப்பு:1681 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/நேதாஜி_பல்கார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது