சரத் பாபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2,526 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-(தெலுங்கு: +(தெலுங்கு:))
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
{{Infobox person
| name = சரத் பாபு
| image = Shri Sharath Babu, Actor of the film ‘ Shankara Punyakoti’ at the presentation of the film, during the 40th International Film Festival (IFFI-2009), at Panaji, Goa on November 25, 2009.jpg
| image =
| caption =
| birth_date = {{birth date and age|df=yes|1951|7|31}}
| birth_name = '''சரத் பாபு'''
| othername = சத்யம் பாபு
| spouse = [[ரமா பிரபா]] (1981–1988 விவாகரத்து)<ref>{{Cite web |url=https://www.dinamani.com/cinema/special/2019/feb/06/sarath-babu--ramaprabha-wedding-controversy-sarath-babu-trying-to-break-the-truth-3090595.html |title=சரத்பாபு ஹீரோவா? வில்லனா? இதில் ஜெமினியை கோர்த்து விடுவது டோலிவுட் போதைக்கு கோலிவுட் ஊறுகாயா? |date=6 பிப்ரவரி 2019 |access-date=23 செப்டம்பர் 2020 |work=[[தினமணி]]}}</ref> <br /> சினேகா நம்பியார் (1990–2011 விவாகரத்து)
| spouse = [[ரமா பிரபா]] (1988ல் விவாகரத்தாகும் வரை)<ref>http://articles.timesofindia.indiatimes.com/2011-12-13/chennai/30511044_1_film-actor-divorce-case-actor-wife</ref>
|
}}
 
'''சரத் பாபு''' ([[தெலுங்கு மொழி|தெலுங்கு]]: శరత్ బాబు) இந்திய திரைப்பட நடிகராவார். இவர் தென்னிந்த மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1973ல் தெலுங்குத் திரைத்துறையில் நடிகனானார். அதன்பின்பு தமிழில் [[நிழல் நிஜமாகிறது]] என்ற கே பாலசந்தர் திரைப்படத்தில் நடித்து தமிழுக்கு அறிமுகமானார். இது வரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். [[சிவாஜி கணேசன்]], [[கமல்ஹாசன்]], [[ரஜினிகாந்த்]], [[சிரஞ்சீவி (நடிகர்)|சிரஞ்சீவி]] ஆகியோரோடு இணைந்து நடித்துள்ளார்.
 
== நடித்த திரைப்படங்கள் ==
'''தமிழ் திரைப்படங்கள்'''
* [[பட்டினப்பிரவேசம்]] (1977)
* [[நிழல் நிஜமாகிறது]] (1978)
* [[முள்ளும் மலரும்]] (1978)
* [[நினைத்தாலே இனிக்கும்]] / அந்தமைன அனுபவம் (1979)
* [[உதிரிப்பூக்கள்]] (1979)
* [[சரணம் ஐயப்பா]] (1980)
* [[நெற்றிக்கண் (திரைப்படம்)|நெற்றிக்கண்]] (1981)
* [[47 நாட்கள்]] / 47 ரோஜூலு (1981)
* [[சட்டம் (திரைப்படம்)|சட்டம்]] (1983)
* மனக்கணக்கு (1986)
* [[அண்ணாமலை (திரைப்படம்)|அண்ணாமலை]] (1992)
* [[முத்து (திரைப்படம்)|முத்து]] (1995)
* [[லவ் பேர்ட்ஸ் (1996 திரைப்படம்)|லவ் பேர்ட்ஸ்]] (1996)
* [[ஆளவந்தான் (திரைப்படம்)|ஆளவந்தான்]] (2001)
* [[பாபா (திரைப்படம்)|பாபா]] (2002)
 
'''தெலுங்கு திரைப்படங்கள்'''
* இதி கத காடு (1979)
* குப்பெடு மனசு / [[நூல் வேலி]] (1979)
* சுருங்கர ராமுடு (1979)
* மூடு முல்ல பந்தம் (1980)
* சாகர சங்கமம் / [[சலங்கை ஒலி]] (1983)
* சுவாதி முத்யம் / [[சிப்பிக்குள் முத்து]] (1986)
 
==ஆதாரம்==
 
==வெளி இணைப்பு==
* {{IMDb titlename|0764871}}
{{Use dmy dates|date=ஆகத்து 2011}}
 
397

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3037927" இருந்து மீள்விக்கப்பட்டது