பழசி அணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Pazhassi Dam" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1:
'''பழசி அணை''' (''Pazhassi Dam'') என்பது தென்னிந்தியாவின்[[தென்னிந்தியா]]வின், [[கேரளம்|கேரளத்தின்]] , [[கண்ணூர் மாவட்டம்|கண்ணூர் மாவட்டத்தில்]] உள்ள ஒரு அணைக்கட்டாகும். இதற்கு உள்ளூர வீரரான மன்னர் [[பழசி இராசா|பழசி இராஜாவின்]]வின் பெயரிடப்பட்டுள்ளது. இது வெலியம்பிரா அருகே மேற்கு நோக்கி பாயும் [[வளபட்டணம் ஆறு|வளப்பட்டணம் ஆற்றின்]] குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த அணையைஅணையானது 1979 இல் பிரதமர் [[மொரார்ஜி தேசாய்|மொரார்ஜி தேசாயால்]] திறந்துவைக்கபட்டது. இது முதனைமையாகமுதன்மையாக நீர்ப்பாசன அணையாக செயல்படுகிறது, இதிலிருந்து கண்ணூர் மாவட்டத்தின் [[தலச்சேரி]] மற்றும் தாலிபராம்ப்ரா வட்டங்களில் {{Convert|11525|ha}} பாசன வசதி பெறுகிறது. மேலும் இந்த அணையிலிருந்து வரும் நீரானது கண்ணூர் மாவட்டத்தின் குடிநீர் தேவையையும் பூர்த்திநிறைவு செய்கிறது. அணை அமைந்துள்ள இடம் மற்றும் நீர்த்தேக்கம் ஆகியவை அவற்றின் அழகுக்காக பிரபலமானவை. <ref name="Central">{{Cite web|url=http://india-wris.nrsc.gov.in/wrpinfo/index.php?title=Pazhassi_Irrigation_Project_JI02676|title=Pazhassi Irrigation Project JI02676|publisher=Central Water Commission|archive-url=https://web.archive.org/web/20130928024323/http://india-wris.nrsc.gov.in/wrpinfo/index.php?title=Pazhassi_Irrigation_Project_JI02676|archive-date=2013-09-28}}</ref> <ref name="water">{{Cite web|url=http://www.cwc.nic.in/main/downloads/National%20Register%20of%20Large%20Dams%202009.pdf|title=National Register of Large Dams|publisher=Central Water Commission|format=pdf|archive-url=https://web.archive.org/web/20180219204531/http://www.cwc.nic.in/main/downloads/National%20Register%20of%20Large%20Dams%202009.pdf|archive-date=19 February 2018|access-date=11 December 2012}}</ref>
 
== இடவியல் ==
வாலபட்டணம் ஆற்றின் குறுக்கே குயிலூரில் இந்த அணை கட்டப்பட்டுள்ளது. இந்த ஆறானது [[குடகு மாவட்டம்|குடகில்]] ( [[கருநாடகம்|கர்நாடகம்]] ) {{Convert|2500|ft}} ) உயரத்தில் தோன்றுகிறது மேலும் {{Convert|1028|km2}} நீர்ப்பிடிப்பு பகுதியை கொண்டதாக உள்ளது . நீர்ப்பிடிப்பு பகுதியின் சராசரி ஆண்டு மழையளவு {{Convert|3622|mm}} ஆகும். அணை பகுதிக்கு அருகிலுள்ள நகரங்கள் [[மட்டனூர்]] மற்றும் இரிட்டி ஆகும். <ref name="Central">{{Cite web|url=http://india-wris.nrsc.gov.in/wrpinfo/index.php?title=Pazhassi_Irrigation_Project_JI02676|title=Pazhassi Irrigation Project JI02676|publisher=Central Water Commission|archive-url=https://web.archive.org/web/20130928024323/http://india-wris.nrsc.gov.in/wrpinfo/index.php?title=Pazhassi_Irrigation_Project_JI02676|archive-date=2013-09-28}}</ref>
 
== படக்காட்சியகம் ==
== பழசி அணை பூங்காக்கள் ==
<gallery>
படிமம்:Pazhassi Dam - Dam, garden and reservoir15.jpg|
"https://ta.wikipedia.org/wiki/பழசி_அணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது