"ஏட்சி பனிமனிதன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

507 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 மாதங்களுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
சி
 
| footnotes =
}}
'''ஏட்சி பனிமனிதன்''' (''Ötzi the Iceman'', {{IPA-de|ˈœtsi|pron|De-Oetzi-pronunciation.ogg}}), என்பது இயற்கையாய்ப் பாதுகாக்கப்பட்ட ஒரு [[மம்மி]] ஆகும். இதன் வயது 5,300 ஆண்டுகளுக்கும் அதிகம். இந்த மம்மி 1991 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் [[ஆல்ப்சு மலைக்கருகில்மலை]]க்கருகில் [[ஆஸ்திரியா|ஆஸ்திரிய]] - [[இத்தாலி]]ய நாடுகளின் எல்லையில் இரு ஜெருமானியர்களால் கண்டறியப்பட்டது.
 
இந்த மம்மி யாருக்குச் சொந்தம் என இத்தாலிக்கும் [[ஆஸ்திரியா]]வுக்கும் இடையில் சட்டப்பூர்வப் பிரச்சினை ஏற்பட்டது. தற்போதைக்கு இந்த மம்மி இத்தாலி நாட்டில் உள்ள தெற்கு தைரோல் தொல்லியல் அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
 
== மரணத்தின் காரணம் ==
2001 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட எக்ஸ் கதிர்ப்படம் மற்றும் சி.டி. ஸ்கேன் படங்கள் மூலம் ஓட்சியின் இடது தோளில் அம்பு நுனி ஒன்று இருப்பது கண்டறியப்பட்டது. அவரது உடையிலும் அதற்குப் பொருத்தமாக கிழியல் ஒன்று காணப்பட்டது. இக் கண்டறிதல் ஆராய்ச்சியாளர்களை ஓட்சி குருதிப் போக்கினால் இறந்திருக்கக் கூடும் என்று எண்ண வைத்தது. கூடுதல் ஆராய்ச்சிகளின் மூலம் மரணத்தின் முன் அம்பின் நுனிதவிர இதர பகுதிகள் நீக்கபட்டதையும் கை, மணிக்கட்டு மற்றும் மார்பு ஆகிய இடங்களிலும் காயம் இருப்பது கண்டறியப்பட்டது. தலைக்காயம் இருப்பது தலையில் அடிபட்டதை உணர்த்தியது.<ref>[https://www.nationalgeographic.com/news/2013/10/131016-otzi-ice-man-mummy-five-facts/ 5 Surprising Facts About Otzi the Iceman]</ref>
<ref>[https://www.britannica.com/topic/Otzi Ötzi, Neolithic mummified human]</ref>
 
 
தற்போதைக்கு தலைக்காயமே மரணத்திற்கான காரணம் என்று நம்பப்படுகிறது. ஆய்வாளர்கள் மரணத்தின் காரணம் கீழே விழுந்ததாலா அல்லது பாறையில் மோதவைக்கப்பட்டதாலா என்று உறுதியாய்க் கூற இயலாமல் உள்ளனர்.
{{Reflist}}
{{wikinews|ஏட்சி பனிமனிதனின் மரபணுத் தொகுதிப் பகுப்பாய்வில் புதிய தகவல்கள் வெளியிடப்பட்டன|ஏட்சி பனிமனிதன்}}
==வெளி இணைப்புகள்==
 
*[https://www.youtube.com/watch?v=Kp9UtZWqB2o&feature=youtu.be 5300 ஆண்டு பழையான இயற்கை [[மம்மி]]யின் வரலாறு - காணொலி]
[[பகுப்பு:மம்மிகள்]]
[[பகுப்பு:மானிடவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3037982" இருந்து மீள்விக்கப்பட்டது