உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
அடையாளங்கள்: Blanking Manual revert Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
சி Nanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
 
வரிசை 1:
{{Template:Welcome|realName=|name=Ajayrangaraj}}
 
-- [[பயனர்:Seesiva|சிவகார்த்திகேயன்]] ([[பயனர் பேச்சு:Seesiva|பேச்சு]]) 07:16, 23 நவம்பர் 2018 (UTC)
 
நியாயப்படிமங்களின் அளவு அதிகரிக்கக்கூடாது. --[[பயனர்:A-wiki-guest-user|A-wiki-guest-user]] ([[பயனர் பேச்சு:A-wiki-guest-user|பேச்சு]]) 08:35, 10 சூன் 2019 (UTC)
 
== வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு ==
 
சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான [[விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0| <big>வேங்கைத் திட்டம் 2.0</big>]] கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் '''இரண்டாம் இடம்''' பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக
 
{{Shortcut|[[WP:TIGER2]]}}
[[File:Emoji_u1f42f-2.0.svg|100px|இடது]]
<center><small>கவனிக்க: '''{{highlight|[[விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்-3 அறிவித்தவை|கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில்]] இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்}}'''</small></center>
 
<div style="text-align:center;">
<!-- Please edit the "URL" accordingly, especially the "section" number; thanks -->
{{Clickable button 2|உங்கள் பெயர் பதிவு செய்க|url=https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_2.0/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&action=edit|பங்கேற்பாளர்கள்|class=mw-ui-progressive-->}}
{{Clickable button 2|கட்டுரைகளைப் பதிவு செய்க|url=https://tools.wmflabs.org/fountain/editathons/project-tiger-2.0-ta|class=mw-ui-progressive -->}}
</div>
 
மேலும் விவரங்களுக்கு [https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_2.0?action=edit&section=7 இங்கு] காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]]
 
== காரணம் ==
 
எதற்காக ஏற்கெனவே உள்ள படிமங்களின் பதிய பதிப்பினைப் பதிவேற்றுகிறீர்கள்? இனி பதிய பதிப்பினை பதிவேற்ற விரும்பினால் தக்க காணமின்றி பதிவேற்ற வேண்டாம். நியாயமான பயன்பாடு படிமங்கள் சிலவேளை பதிப்புரிமை மீறலாகலாம். தெரியாதவிடத்து கேளுங்கள். நன்றி.
 
==கவனிக்க==
வணக்கம். பேச்சுப் பக்கத்தில் உள்ள தகவல்களை நீக்க வேண்டாம். நன்றி.--[[பயனர்:Nan|நந்தகுமார்]] ([[பயனர் பேச்சு:Nan|பேச்சு]]) 12:58, 25 சூன் 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Ajayrangaraj" இலிருந்து மீள்விக்கப்பட்டது