புதிய தமிழகம் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
நிறுவனர் - தலைவர்
வரிசை 1:
நிறுவனர் - தலைவர்
{{primary sources|date=சனவரி 2017}}
{{refimprove|date=சனவரி 2017}}
{{Infobox Indian Political Party
|party_name = புதிய தமிழகம் <ref>http://ptparty.org/</ref>
|leader = [[க. கிருஷ்ணசாமி]]
|foundation = 1996
|headquarters = [[சென்னை]]
|ideology = அம்பேத்கரிஸ்ட்
|website = http://ptparty.org/
|alliance = [[திராவிட முன்னேற்ற கழகம்]]
|flag = File:Flag of Puthiya Tamilagam.jpg
}}
 
'''புதிய தமிழகம் கட்சி''' ஒரு [[தமிழ்நாடு|தமிழ்நாட்டு]] அரசியல் கட்சி. இக்கட்சி பெரும்பாலும் [[தலித்|ஒடுக்கப்பட்ட]] மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து, அவர்களின் ஆதரவை நாடிச் செயல்படுகின்றது. இக்கட்சியின் தலைவர் மருத்துவர் [[க. கிருஷ்ணசாமி]] ஆவார்.
 
பெயர் : மருத்துவர் கருப்புசாமி கிருஷ்ணசாமி, எம்.பி..பி.எஸ்., எம்.டி.,
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
சட்டமன்ற உறுப்பினர்
== வெளி இணைப்புகள் ==
* [http://www.bbc.co.uk/tamil/highlights/story/2006/03/060314_dalit.shtml தமிழகத்தில் தலித்துகளின் நிலை] - பிபிசி பெட்டகத் தொடர் - அரசியல் அதிகாரத்தை நோக்கி தலித்துக்கள்
* [http://www.tamiloviam.com/unicode/07270604.asp புதிய தமிழகம் கட்சி தலைவர் திரு. கிருஷ்ணசாமி பேட்டி] - தமிழோவியம்
* [http://eci.nic.in/StatisticalReports/SE_1996/StatisticalReport-TN96.pdf 1996 Tamil Nadu Election Results, Election Commission of India] -{{ஆ}}
* [http://www.ptparty.org புதிய தமிழகம் கட்சியின் அதிகாரபூர்வ இணையதளம்]
 
பெற்றோர் : கருப்புசாமி - தாமரை அம்மாள்
{{அரசியல் குறுங்கட்டுரை}}
{{தமிழக அரசியல் கட்சிகள்}}
 
பிறந்த நாள் : 03.04.1952
 
இடம் : மசக்கவுண்டர் புதூர், குடிமங்கலம், உடுமலைப்பேட்டை,
 
(பழைய கோவை மாவட்டம்) திருப்பூர் மாவட்டம்.
 
கல்வி
 
பள்ளி : அரசினர் உயர்நிலைப் பள்ளி பூளவாடி (பள்ளிஇறுதிவரை)
 
புகுமுக வகுப்பு : அரசினர் கலைக்கல்லூரி, கோயமுத்தூர். (தேசிஅறிவியல் தகுதிகாண் திட்டம் - சிறுவாணி நீர் மாசு குறித்து ஆய்வறிக்கை சமர்ப்பித்தல்)
 
கல்லூரி
 
1. வேளாண்மைக் கல்லூரி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை
 
கழகம், கோயமுத்தூர். 45 நாட்கள் - வேளாண்மைப் பல்கலைக் கழக துணை முதன்மையர் முனைவர் தானியல் சுந்தராசு அறிவுரைப்படி மருத்துவக் கல்லூரியில் சேரல்.(மருத்துவக் கல்லூரி சேர்ப்பு அனுமதிக் கடிதத்தை சாதி வெறி பிடித்த அஞ்சல்காரர் 10 நாட்கள் மறைத்து, வேண்டுமென்றே தாமதப்படுத்தி இடையூறு செய்து கொடுத்தார்.
 
2. இளநிலை மருத்துவம் M.B.BS.,
 
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி (1972-75) முதல் இரண்டாண்டுகள்) மதுரை மருத்துவக் கல்லூரி, மதுரை. (1975-78) மூன்றாம் ஆண்டு முதல் பயிற்சி மருத்துவர் பணி வரை),
 
3. முதுநிலை மருத்துவம் (M.D)
 
முதுநிலை மருந்தியல் கோயமுத்தூர் மருத்துவக் கல்லூரி (1982 - 84)
 
திருமணம் : வி.வி. சந்திரிகா, பி.எஸ்.சி., எம்.பி.பி.எஸ்.,
 
நாள் : 22.01.1984 (திருமணமான இரண்டாவது நாளில் விழுப்புரம் 12
 
தாழ்த்தப்பட்டவர்கள் படுகொலை தொடர்பான கைது. மதுரை சிறைக்கு அழைத்துச் செல்லப்படல் - மிசா கால சிறை நண்பர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சார்ந்த வழக்கறிஞர் விஸ்வநாதன் அவர்களின் வாதத்திறமையால் பிணையில் விடுதலை)
 
குழந்தைகள் :
 
மகள் : திருமதி டாக்டர் கி. சங்கீதா ஓம்நாத் ;
 
மருமகன் : டாக்டர் ஓம்நாத்
 
மகன் : கி.ஷ்யாம்
[[பகுப்பு:தமிழக அரசியல் கட்சிகள்]]
[[பகுப்பு:தலித்தியல்]]
"https://ta.wikipedia.org/wiki/புதிய_தமிழகம்_கட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது