வெல்லம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
[[Image:Jaggery-Blocks.jpg|right|thumb|180px|அடுக்கி வைக்கப்பட்டுள்ள வெல்லக் கட்டிகள்]]
<p>பதனிடப்படாத [[சர்க்கரை]]யை '''வெல்லம்''' என தமிழ் நாட்டில் அழைக்கப்படுகிறது. வெல்லத்தை ஆங்கிலத்தில் '''ஜாக்கரி''' எனவும் வடமொழியில் '''குர்''' எனவும் அழைக்கப்படுகிறது. இதை [[மெக்சிகோ நாட்டில்]] மற்றும் தென்னமெரிக்கா கண்டத்தில் '''பனிலா''' எனவும் '''பிலான்சில்லோ''' எனவும் அழைக்கப்படுகிறது.</p>
<p>வெல்லம் இந்திய துணைக்கண்டத்தில் சுமார் 2500 ஆண்டுகளுக்கும் மேலாக தொன்றுதொட்டு உட்கொள்ளப்படும் ஒரு பண்டமாகும். முக்கியமாக இந்திய ஆயுர்வேத மருத்துவ நூல் '''சுஸ்ருத சம்ஹிதத்தில்''' (அதிகாரம் 45, சுலோகம் 146) வெல்லத்திற்கு வாதம் மற்றும் செரிமான நோய்களை குணப்படுத்தும் தன்மை உள்ளதாக எழுதப்பட்டுள்ளது. நவீன மருத்துவத்தில் வெல்லத்திற்கு தொண்டையில்/நுரையீரலில், புழுதி மற்றும் புகையினால் ஏற்படும் சிதைவை தடுக்கும் குணம் உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.</p>
<p>வெல்லம், கரும்பு அல்லது பனையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. கரும்புச் சாற்றையோ அல்லது பனம்பாலையோ ஒரு பெரிய அகண்ட வானலியில், திறந்த வண்ணம், சுமார் 200&deg;C சூட்டில் வெகு நேரம் கொதிக்க வைக்கப்படுகிறது. இதனால் கரும்புச்சாற்றில் அல்லது பனம்பாலில் உள்ள நீர் ஆவியாகி பாகு போன்ற பதம் பெறப்படுகிறது. கொதி நிலையில் உள்ள பாகை அச்சில் ஊற்றி வெவ்வேறு வடிவங்களில் விற்பனை செய்யப்படுகிறது. கைகளால் பிடித்து உருட்டப்பட்ட வெல்லத்தை '''மண்டை வெல்லம்''' எனவும் அச்சுக்களில் ஊற்றி வடிவமைக்கப்பட்ட வெல்லத்தை '''அச்சு வெல்லம்''' எனவும் அழைக்கப்படுகிறது.</p>
==வகைகள்==
====கரும்பு வெல்லம்====
"https://ta.wikipedia.org/wiki/வெல்லம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது