இராமசாமி பரமேஸ்வரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 28:
 
1998-இல் [[சென்னை]] [[ஆற்காடு சாலை]]யில் முன்னாள் இராணுவத்தினருக்கு கட்டப்பட்ட குடியிருப்பு காலனிக்கு மேஜர் பரமேஸ்வரின் நினைவாக '''மேஜர் பரமேஸ்வரன் விகார்''' எனப்பெயரிட்டு மரியாதை செய்யப்பட்டது. மேலும் சென்னை, [[சைதாப்பேட்டை]]யில் உள்ள சிறீநகர் காலனியில் இயங்கும் முன்னாள் இராணுவத்தினர் நலச்சங்க கட்டிடத்திற்கு '''மேஜர் பரமேஸ்வரன் மாளிகை''' எனப்பெயரிட்டு மரியாதை செய்யப்பட்டது. [[புதுதில்லி]]யில் உள்ள [[தேசிய போர் நினைவுச்சின்னம் (இந்தியா)|தேசிய போர் நினைவுச்சின்னம் வளாகத்தில்]] [[பரம் வீர் சக்கரம்]] விருது பெற்றவர்களுக்கான வரிசையில் மேஜர் பரமேஸ்வரனின் மார்பளவுச் சிலை நிறுவப்பட்டுள்ளது.
==பரம் வீர் விருது பெற்றவர்கள்==
 
* [[பானா சிங் ]], 1987
* [[யோகேந்திர சிங் யாதவ்]], 1999
==மேற்கோள்கள்==
{{Reflist}}
வரி 40 ⟶ 42:
[[பகுப்பு:தமிழ் நபர்கள்]]
[[பகுப்பு:இந்திய அமைதிப் படை]]
[[பகுப்பு:இந்திய இராணுவ வீரர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இராமசாமி_பரமேஸ்வரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது