"டன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 மாதங்களுக்கு முன்
சி (→‎top)
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
 
 
* மெட்ரிக் டன் 1000 கிலோ கிராம் எடை கொண்டது. இது ஏறத்தாழ 2,204.6 [[பவுண்டு]] எடை ஆகும்.
* பெரிய டன் (லாங் டன்) என்பது [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில்]] முன்னர் பயன்படுத்திய இம்ப்பீரியல் அலகு முறையில் 2,240 [[ப்வுண்டுபவுண்டு]] எடையைக் குறித்தது. 17-18 ஆவது நூற்றாண்டுகளில் இரும்பு எடையைக் குறிக்க சின்ன எடை டன் (ஷார்ட் வெய்ட் டன்) என்பது 2,240 பவுண்டும், பெரிய டன் என்பது 2400 பவுண்டும் என்று வழக்கில் இருந்தது.
** பெரிய டன் (லாங் டன்) என்பது பெட்ரோலியம் முதலியவற்றுக்குப் பயன்படுத்துகின்றனர்.
** கப்பல்களில் ஏற்றிச்செல்லும் எண்ணெய், மற்றும் பொருள்களை அளவிட டெட் வெய்ட் டன் (deadweight ton, dwt) என்னும் அளவைப் பயன்படுத்துகின்றனர். இதன் எடை 2,240 பவுண்டு (= 1016 கிலோ கிராம்). இது அமெரிக்காவிலும் பயன்படுத்துகின்றனர்.
9,564

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3038421" இருந்து மீள்விக்கப்பட்டது