|
|
== உணவு ==
இவை நீரில் வாழும் [[கணவாய்]] (squid), [[மீன்]], [[குறில் (உயிரினம்)|குறில்கிரில்]] (krill) முதலியவற்றை உணவாக உட்கொள்ளுகின்றன. கடலில் வாழும் சிறிய மிருகங்களையும், ஹட்டில் மீன் போன்ற மீன்களையும் கப்பல்களிலிருந்து கொட்டப்படும் உணவுப் பொருட்களையும் உண்ணும். இவை தனது இனபெருக்கக் காலத்தில் தனது கூடுகளை கடற்கரையில் அமைத்துக் கொள்ளும்.
== வாழ்க்கை ==
|