"புல்வாய்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

27 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
சி (தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: வாரம் - link(s) தொடுப்புகள் கிழமை உக்கு மாற்றப்பட்டன)
அடையாளம்: 2017 source edit
 
== உடல் அமைப்பு ==
இம் மானினத்தில் மிகுந்த [[பாலியல்பால் ஈருவத்தோற்றம்ஈருருமை]] உண்டு, உருவத்தில் பெண்னைவிட ஆண் பெரியது. ஆண் சராசரியாக 34 முதல் 45 [[கிலோகிராம்|கிலோ]] வரையிலும்; பெண் 31 முதல் 39 கிலோ வரையிலும் எடை கொண்டிருக்கும்;<ref>Ranjitsinh, M. K. 1989. The Indian Blackbuck. Natraj Publishers, Dehradun.</ref> பருவமடைந்த ஆண் புல்வாய் கறுத்த உடல்மயிர்ப் போர்வையும், திருகுக்கொம்புகளையும் (சுரிக்கொம்பு) கொண்டிருக்கும். சில ஆண் புல்வாய்களின் உடல்மயிர்ப் போர்வை பருவத்திற்கேற்ப பழுப்பு முதல் கறுப்பு நிறமாக மாறும். இளங்கலைகளும், பெண் புல்வாய்களும் பழுப்பு நிற உடல்மயிர் போர்வையுடன் காணப்படும். பெண் புல்வாய்களுக்கு கொம்புகள் இல்லை<ref>Prater, S. H. 1971. The book of Indian animals. 3rd ed. Bombay Natural History Society, Bombay. Pp. 324.</ref>.
 
== சூழியல் ==
9,565

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3038630" இருந்து மீள்விக்கப்பட்டது