தா. மோ. அன்பரசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎அரசியல் வாழ்க்கை: கூடுதல் விபரம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 3:
== அரசியல் வாழ்க்கை ==
இவர் 2006 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் [[திமுக]] சார்பில் போட்டியிட்டு, [[அ.தி.மு.க]] வைச் சேர்ந்த [[பா. வளர்மதி]] என்பவரை [[ஆலந்தூர் (சட்டமன்றத் தொகுதி)|ஆலந்தூர்]] தொகுதியில் தோற்கடித்து, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>[http://www.hinduonnet.com/2006/05/13/stories/2006051309560600.htm Valarmathi defeated by DMK's Anbarasan in Alandur]</ref> பின்னர் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் இதே தொகுதியில் [[திமுக]] சார்பில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>{{cite web |title=15th Assembly Members |publisher=Government of Tamil Nadu |url=http://www.assembly.tn.gov.in/15thassembly/members/001_050.html |accessdate=2017-04-26}}</ref> இவர் [[தி.மு.க]]வில் [[காஞ்சிபுரம் மாவட்டம்|காஞ்சிபுரம்]] வடக்கு மாவட்டச் செயலாளராக இருக்கிறார்.<ref>http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=80087</ref>
இவர் [[செங்குந்தர்|செங்குந்தர் கைக்கோள முதலியார்]] சமூகத்தை சேர்ந்தவர்.<ref>{{cite news |url=https://www.dinamani.com/all-sections/arasiyal_arangam/2011/mar/19/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-327350.html |titlr=களம் காணும் வேட்பாளர்கள் |publisher= [[தினமணி]]}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தா._மோ._அன்பரசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது