தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2004: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 42:
 
==பின்புலம்==
2004ல் தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருந்தன. அவற்றுள் 32 பொதுத் தொகுதிகள். மீதமுள்ள 7 [[தலித்|தாழ்த்தப்பட்டவருக்கு]] (SC) ஒதுக்கப்பட்டிருந்தன. [[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1999|1999 நாடாளுமன்றத்தேர்தலுக்குப் பின்]] [[பாரதீய ஜனதா கட்சி]] தலைமையிலான [[தேசிய ஜனநாயக கூட்டணி (இந்தியா)|தேசிய ஜனநாயக கூட்டணி]] அரசில் அங்கம் வகித்து வந்த [[திமுக]], [[மதிமுக]], [[பாமக]] ஆகிய கட்சிகள் அக்கூட்டணியிலிருந்து 2004ம் ஆண்டு விலகின. [[இந்திய தேசிய காங்கிரசு]] தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இணைந்தன. அக்கூட்டணியில் [[சிபிஐ|இந்திய கம்யூனிஸ்ட்]] மற்றும் [[சிபிஎம்|மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்]] கட்சிகளுள் இடம் பெற்றிருந்தன. தேர்தலுக்கு சிறிது காலத்துக்குமுன் [[தமிழ் மாநில காங்கிரசு]] இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்து விட்டது. இதனால் காங்கிரசு கூட்டணி மிக வலுவான நிலையில் இருந்தது. அதிமுக தலைமையிலான [[தேசிய ஜனநாயகக் கூட்டணியில்கூட்டணி]]யில் [[பாஜக]] மட்டும் இடம் பெற்றிருந்தது. இவ்விரு கூட்டணிகள் தவிர மூன்றாவது அணி ஒன்றும் களத்தில் இருந்தது. அதில் ஐக்கிய ஜனதா தளம், [[விடுதலைச் சிறுத்தைகள்]], [[புதிய தமிழகம்]], [[மக்கள் தமிழ் தேசம்]] போன்ற கட்சிகள் இடம் பெற்றிருந்தன.
 
==முடிவுகள்==