மலாய-பொலினீசிய மொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Werklorum (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "மொழிக் குடும்பங்கள்" (using HotCat)
சி தானியங்கி இணைப்பு: ru:Малайско-полинезийские языки
வரிசை 3:
[[பன்மை]]யைக் குறிப்பதற்கு ஒரு சொல்லையோ அதன் பகுதியையோ இரு தடவை பயன்படுத்துதல் மலாய பொலினீசிய மொழிகளிடையே காணப்படும் ஒரு இயல்பாகும். அத்துடன் ஏனைய [[ஆஸ்திரோனீசிய மொழிகள்|ஆஸ்திரோனீசிய மொழிகளைப்]] போல இம் மொழிகளும் எளிமையான ஒலியனமைப்பைக் (phonology) கொண்டவை. இதனால் இம்மொழியின் உரைகள் குறைவான ஆனால் அடிக்கடி வரும் ஒலிகளைக் கொண்டவை. இம் மொழிக் குழுவிலுள்ள பெரும்பாலான மொழிகளில் [[கூட்டுமெய்கள்]] (consonant clusters) இருப்பதில்லை. இம் மொழிகளுட் பல [[உயிரொலி]]களையும் குறைவாகவே கொண்டுள்ளன. ஐந்து உயிர்களே பொதுவாகக் காணப்படுவதாகும்.
 
 
[[பகுப்பு:மலாய-பொலினீசிய மொழிகள்]]
[[பகுப்பு:மொழிக் குடும்பங்கள்]]
 
[[br:Yezhoù malayek-polinezek]]
வரி 17 ⟶ 20:
[[oc:Lengas malaiopolinesianas]]
[[pt:Línguas malaio-polinésias]]
[[ru:Малайско-полинезийские языки]]
[[sv:Malajo-polynesiska språk]]
[[th:ภาษากลุ่มมาลาโย-โพลีเนเซีย]]
[[zh:马来-波利尼西亚语族]]
 
[[பகுப்பு:மலாய-பொலினீசிய மொழிகள்]]
[[பகுப்பு:மொழிக் குடும்பங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மலாய-பொலினீசிய_மொழிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது