மகாதேசாதிபதி (இலங்கை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎முதலாவது தேசாதிபதி: பராமரிப்பு using AWB
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
வரிசை 4:
 
==முதலாவது தேசாதிபதி==
மகாதேசாதிபதிப் பதவி பிரித்தானிய முடியின் பிரதிநிதியாக அமைந்தமையினால் இவர் இலங்கையராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இருக்கவில்லை. [[1948]] [[பெப்ரவரி 4]] இல் இலங்கை விடுதலை அடையும் போது இலங்கையின் தேசாதிபதியாக இருந்தவர் [[ஹென்றி மொங்க்-மேசன் மூர்|சேர். ஹென்றி மொங்-மேசன் மூர்]] என்பவர். இவர் விடுதலைக்கு முன்பே தேசாதிபதியாக பிரித்தானிய முடியால் நியமிக்கப்பட்டவர். இவரின் பதவிக்காலம் [[1949]] [[சூலைஜுலை 6]] இல் நிறைவடைந்தது. அதுவரை இலங்கையின் தேசாதிபதியாகவே அவர் பணியாற்றினார். இவரின் பதவிக்காலம் முடிந்த பின்பு [[இலங்கைப் பிரதமர்]] [[டி. எஸ். சேனநாயக்கா]]வின் சிபாரிசின் பேரில் பிரித்தானிய முடி 1949 சூலைஜுலை 6 இல் [[சோல்பரி அரசியல் யாப்பு|சோல்பரி அரசியல் யாப்பினை]] உருவாக்குவதில் மூலகர்த்தாவாக இருந்த சோல்பரி பிரபு என்ற [[ஹெர்வால்ட் ராம்ஸ்போத்தம், முதலாம் சோல்பரி பிரபு|ஹெர்வால்ட் ராம்ஸ்போத்தம்]] என்பவரை மகாதேசாதிபதியாக நியமித்தது. இவரின் பதவிக்காலம் [[1954]], [[சூலைஜுலை 17]] இல் நிறைவடைந்தது. இறுதி மகாதேசாதிபதியாக [[1962]] முதல் [[1972]] வரை [[வில்லியம் கொபல்லாவ]] இருந்தார்.
 
==நியமனம்==
"https://ta.wikipedia.org/wiki/மகாதேசாதிபதி_(இலங்கை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது