வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/தலைப்புச் செய்திகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி விக்கிக்கு ஒவ்வாத தேவையற்ற புகழார சொல் நீக்கம்
வரிசை 6:
-->
[[File:S. P. Balasubrahmanyam in 2013.JPG|right|120px]]
*<!--செப் 25-->பிரபல பின்னணிப் பாடகர் '''[[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]]''' (படம்) தனது 74-வது அகவையில் [[சென்னை]]யில் காலமானார்.
*<!--செப் 17 -->[[சப்பான்|சப்பானியப்]] பிரதமர் [[சின்சோ அபே]] பதவி விலகியதை அடுத்து, [[யோசிகிதே சூகா]] புதிய பிரதமரானார்.
*<!--செப் 16-->[[வெள்ளி (கோள்)|வெள்ளி]]யின் [[வெள்ளியின் வளிமண்டலம்|வளிமண்டலத்தில்]] [[பாஸ்பீன்|பாசுபீன்]] வளிமம் கண்டறியப்பட்டமை, அக்கோளின் வளிமண்டலத்தில் கரிம வாழ்வின் சாத்தியக்கூறுகள் இருப்பதற்கான ஊகத்திற்கு வழிவகுத்துள்ளது.