"எஸ். பி. பாலசுப்பிரமணியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

10 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 மாதங்களுக்கு முன்
changed an English word to a Tamil word
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
(changed an English word to a Tamil word)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு iOS app edit
 
== இறப்பு ==
இவருக்கு ஆகத்து 5, 2020 அன்று, [[கொரோனாவைரசு|கோவிட்-19]] தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, [[சென்னை]]யில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் மோசமடைந்த அவரது உடல்நிலை, பின்பு கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்கு வந்தது மற்றும் வாய் வழியே சாப்பிடும் அளவுக்கு இவருடைய உடல்நிலை தேறியது. ஆனால் திடீரென்று செப்டம்பர் 24, 2020 அன்று, இவருடைய உடல்நிலை மீண்டும் மோசமடைந்ததை தொடர்ந்து, இவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல், செப்டம்பர் 25, 2020 அன்று, இவருடைய உயிர் மதியம் 1:04 மணிக்கு uyireஉயிர் பிரிந்தது.<ref name="spb death">{{cite web |url=https://www.indiatoday.in/movies/regional-cinema/story/legendary-singer-sp-balasubrahmanyam-dies-at-74-in-chennai-1725054-2020-09-25|title=SP Balasubramahmanyam dies at age 74 |accessdate=25 September 2020|author=Abishek Jerold}}</ref><ref>{{cite web |url=https://www.aljazeera.com/news/2020/9/25/legendary-indian-singer-sp-balasubramanyam-passes-away|title=Legendary Indian singer SP Balasubramanyam passes away |work=அல்-ஜசீரா |accessdate=25 September 2020}}</ref>
 
== பெற்ற விருதுகள் ==
1

தொகுப்பு

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3039193" இருந்து மீள்விக்கப்பட்டது