எஸ். பி. பாலசுப்பிரமணியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 20:
'''எஸ். பி. பாலசுப்பிரமணியம்''' (''S. P. Balasubrahmanyam'', 4 சூன், 1946 – 25 செப்டம்பர், 2020), இந்தியத் திரைப்படப் [[பின்னணிப் பாடகர்|பின்னணிப் பாடகரும்]], இசையமைப்பாளரும், நடிகரும், [[தயாரிப்பாளர் (திரைப்படம்)|தயாரிப்பாளரும்]] ஆவார். இவர் '''எஸ்.பி.பி.''' (SPB) என்ற முன்னெழுத்துகளாலும் '''எஸ். பி. பாலு''' என்றும் பரவலாக அறியப்படுகிறார். இவர் [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[தமிழ்]], [[கன்னடம்]], [[இந்தி]] மற்றும் [[மலையாளம்|மலையாளத்]] திரைப்படங்களில் அதிகமாகப் பணியாற்றியுள்ளார்.<ref name="entertainment.oneindia.in">{{cite web|url=http://entertainment.oneindia.in/celebs/s-p-balasubramaniam/biography.html|title=S P Balasubramaniam|work=FilmiBeat}}</ref> 1966 முதல் திரைப்படங்களில் பாடத் தொடங்கி, 40,000 இற்கும் அதிகமான பாடல்களை 16 இந்திய மொழிகளில் பாடியுள்ளார்.<ref name="TheHinduAward2012">{{cite news|title=Singer S.P. Balasubrahmanyam honoured|url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/singer-sp-balasubrahmanyam-honoured/article3513621.ece|accessdate=22 July 2013|newspaper=The Hindu|date=11 June 2012}}</ref>
 
இவர் கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் ஆறு [[சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருது]]களையும்; [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திர]] மாநிலத்தின் 25 [[நந்தி விருது]]களையும், மற்றும் பல [[கர்நாடக அரசு|கருநாடக]], [[தமிழ்நாடு அரசு]] விருதுகளையும் பெற்றுள்ளார்.<ref>{{cite web|url=http://www.sify.com/movies/spb-to-be-honoured-news-telugu-kkfsm1ehhja.html |title=SPB to be honoured |publisher=Sify.com |date=24 March 2009 |accessdate=1 May 2011}}</ref><ref name="Most no of songs">{{cite news|url=http://www.hindu.com/fr/2006/02/03/stories/2006020301430200.htm |title=Entertainment Hyderabad / Events : In honour of a legend |newspaper=The Hindu |date=3 February 2006 |accessdate=2 May 2011}}</ref> அத்துடன், [[பிலிம்பேர் விருதுகள்|பிலிம்பேர் விருது]], ஆறு [[தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்]] ஆகியவற்றையும் வென்றுள்ளார்.<ref>{{Cite web|url=https://www.songfacts.com/facts/sp-balasubramaniam/pehla-pehla-pyar|title=Pehla Pehla Pyar by S.P. Balasubramaniam – Songfacts|website=www.songfacts.com}}</ref><ref>{{cite news|url=http://www.hindu.com/fr/2008/08/08/stories/2008080850380200.htm |title=Friday Review Hyderabad / Events : The stars shimmered bright |newspaper=The Hindu |date=8 August 2008 |accessdate=1 May 2011}}</ref> உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்காக [[கின்னஸ் உலக சாதனைகள்]] புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.<ref>{{Cite news|date=25 September 2020|title=SP Balasubrahmanyam: Legendary Indian singer dies|language=en-GB|work=BBC News|url=https://www.bbc.com/news/world-asia-india-53789574|access-date=25 September 2020}}</ref><ref>{{Cite web|date=4 June 2020|title=Happy Birthday SP Balasubramaniam: Five interesting unknown facts about the fabulous singer|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/happy-birthday-sp-balasubramaniam-five-interesting-unknown-facts-about-the-fabulous-singer/photostory/76177996.cms|access-date=25 September 2020|website=The Times of India|language=en}}</ref><ref>{{Cite web|date=20 November 2016|title=Have lost count of songs sung, says record holder S.P. Balasubrahmanyam|url=https://indianexpress.com/article/news-briefs/have-lost-count-of-songs-sung-says-record-holder-s-p-balasubrahmanyam/|access-date=25 September 2020|website=The Indian Express|language=en}}</ref><ref>{{Cite web|title=SP Balasubrahmanyam Dies At 74: 5 Facts About The Guinness Record Holder|url=https://www.forbesindia.com/article/coronavirus/sp-balasubrahmanyam-dies-at-74-5-facts-about-the-guinness-record-holder/62937/1|access-date=25 September 2020|website=Forbes India|language=en}}</ref> 2012 ஆம் ஆண்டில், இந்தியத் திரைத்துறைப் பங்களிப்புகளுக்காக என்.டி.ஆர் தேசிய விருது இசருக்குஇவருக்கு வழங்கப்பட்டது.<ref>{{cite news|url=http://www.thehindu.com/news/national/andhra-pradesh/spb-hema-malini-bag-ntr-awards/article17821614.ece|title=S.P. Balasubrahmanyam, Hema Malini bag NTR awards|first=Special|last=Correspondent|newspaper=The Hindu|date=5 April 2017}}</ref> 2016 ஆம் ஆண்டில் இவருக்கு ஆண்டின் [[இந்திய சர்வதேச திரைப்பட விழா|இந்தியத் திரைப்பட ஆளுமை]]க்கான வெள்ளி மயில் விருது வழங்கப்பட்டது.<ref>{{cite web|url=http://www.iffigoa.org/indian-film-personality-iffi2017/|title=Who will be the Indian Film Personality of the Year at IFFI 2017?|date=8 November 2017}}</ref><ref>{{cite web|url=http://www.firstpost.com/entertainment/waheeda-receives-indian-film-personality-of-the-year-award-at-iffi-1240803.html|title=Waheeda receives Indian Film Personality of the Year award at IFFI|date=20 November 2013}}</ref><ref>{{cite news|url=http://www.business-standard.com/article/pti-stories/sp-balasubrahmanyam-honoured-with-centenary-award-116112000607_1.html|title=SP Balasubrahmanyam honoured with centenary award|first=Press Trust of|last=India|date=20 November 2016|newspaper=Business Standard India}}</ref><ref>{{cite web|url=http://indianexpress.com/article/news-briefs/have-lost-count-of-songs-sung-says-record-holder-s-p-balasubrahmanyam/|title=Have lost count of songs sung, says record holder S.P. Balasubrahmanyam|date=20 November 2016}}</ref> [[இந்திய அரசு]] இவருக்கு [[பத்மசிறீ]] (2001), [[பத்ம பூசண்]] (2011) விருதுகளையும் வழங்கிச் சிறப்பித்தது.<ref>{{cite web|author=26 January 2011 DC Correspondent New Delhi |url=http://www.deccanchronicle.com/chennai/spb-wins-padma-bhushan-no-bharat-ratna-year-615 |title=SPB wins Padma Bhushan, no Bharat Ratna this year |work=Deccan Chronicle |date=26 January 2011 |accessdate=2 May 2011}}</ref>
 
பாலசுப்பிரமணியம் 2020 செப்டம்பர் 25 இல் [[2020 இந்தியாவில் கொரோனாவைரசுத் தொற்று|கோவிடு-19]] தொற்றினால் பாதிக்கப்பட்டுக் காலமானார்.<ref>{{Cite news|last=Kolappan|first=B.|date=25 September 2020|title='Paadum Nila' S.P. Balasubrahmanyam no more|work=The Hindu|url=https://www.thehindu.com/news/national/tamil-nadu/paadum-nila-sp-balasubrahmanyam-no-more/article32693844.ece|access-date=25 செப்டம்பர் 2020|issn=0971-751X}}</ref><ref>{{Cite news|date=25 September 2020|title=SP Balasubrahmanyam: Legendary Indian singer dies|work=பிபிசி |url=https://www.bbc.com/news/world-asia-india-53789574 |access-date=25 செப்டம்பர் 2020}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._பி._பாலசுப்பிரமணியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது