"தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளம்: 2017 source edit
இவரே தமிழகத்தின் முதன்மை [[செயலாட்சியர்]] ஆவார். இவருக்கென்று தனியான துறைகள் ஒதுக்கப்படவில்லை. இருப்பினும் சிறப்புத் துறைகளை இவர் கவனிப்பார். மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் அரசாணைகள், செயல் அலுவலர்களின் பணி மாற்றம் போன்ற அனைத்து நிர்வாக செயல்திட்டங்களும் இவரால் மேற்கொள்ளப்படும்.
 
இவரின் அலுவலகம் மற்றும் இவரது அமைச்சரவையின் அலுவலகமும் [[தமிழ்நாடு சட்டமன்ற வளாகம்|தமிழ்நாடு சட்டமன்ற வளாகத்தில்]] இடம்பெற்றுள்ள [[தலைமைச் செயலகம் (தமிழ்நாடு)|தலைமைச் செயலகத்தில்]] அமைந்துள்ளது. இவருக்கு துணை புரிய ஏற்படுத்தப்பட்ட [[தமிழக அமைச்சரவை|அமைச்சரவையில்]] பல அமைச்சர்கள் இடம் பெற்றிருப்பர். இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளின் முதன்மை செயலாட்சியர்களாக இருப்பர்.
 
== முதலமைச்சர்களின் பட்டியல் ==
9,564

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3039211" இருந்து மீள்விக்கப்பட்டது