கும்பகோணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
→‎கும்பகோணம்: சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 64:
}}
 
'''கும்பகோணம்''' (Kumbakonam) [[தமிழ் நாடு|தமிழ் நாட்டின்]] [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்தில்]] உள்ள [[கும்பகோணம் வட்டம்]] மற்றும் [[கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், [[சிறப்பு நிலை நகராட்சி]] ஆகும்.இந்த சிறப்பு நிலை நகராட்சியில் 45 வார்டுகள் அமைந்துள்ளது. தமிழக சிறப்பு நிலை நகராட்சிகளிலேயே மிகப்பெரிய நகராட்சியும் அதிக வார்டுகளை கொண்ட நகராட்சியும் இதுவே ஆகும். இந்த கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மாவட்டமாக உருவாக்கப்பட்டால் [[மாநகராட்சி]]யாக தரம் உயர்த்தப்பட்ட வேண்டும்.
 
[[காவேரி]] கரையில் அமைந்துள்ள கும்பகோணம், [[சென்னை]]க்கு 270 [[கி.மீ]] தெற்கிலும், [[திருச்சி]]க்கு 90 கி.மீ கிழக்கிலும், [[தஞ்சாவூர்|தஞ்சாவூருக்கு]] 40 கி.மீ வட-கிழக்கிலும் உள்ளது. [[சோழர்]] காலத்தில் '''குடந்தை''' என்று அழைக்கப்பட்டு வந்த கும்பகோணம் ஒரு காலத்தில் சோழர்களின் தலைநகரமாக விளங்கியதாக கூறப்படுகிறது. கும்பகோணத்தில் அதிக எண்ணிக்கையில் [[சைவம்]] மற்றும் [[வைணவம்]] கோயில்கள் உள்ளன. [[கும்பகோணம் சந்திரப்பிரப பகவான் ஜினாலயம்|சந்திரப்பிரப பகவான் ஜினாலயம்]] உள்ளிட்ட பல சமணக் கோயில்களும் இங்கு உள்ளன. கும்பகோணம் அருகே பௌத்தக்கோயில் இருந்ததற்கான சான்று [[கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில்|கும்பேஸ்வரர் கோயிலில்]] உள்ளது. கும்பகோணம் "'''கோவில்களின் நகரம்'''" என்று அழைக்கப்படுகிறது. இங்கு பன்னிரு வருடங்களுக்கு ஒருமுறை [[மகாமகம்]] கொண்டாடப்படுகிறது. கும்பகோணத்தில் [[வெற்றிலை]]யும் [[பாக்கு]]ம் விளைகிறது. கும்பகோணம் வெற்றிலை உலகெங்கிலும் மிகவும் பிரபலமானது. [[கணிதம்|கணித]] மேதையான [[இராமானுஜன்|ஸ்ரீனிவாச ராமானுஜன்]] கும்பகோணத்தில் வளர்ந்தவராவார்.
"https://ta.wikipedia.org/wiki/கும்பகோணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது