மச்சாட் மாமாங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 13:
|date2016 =
|date2017 =21/2/2017
|date2020=17 Februaryபெப்ரவரி 2020}}{{coord|10|38|08.9|N|76|15|35.3|E|display=title}}
'''மச்சாட் மாமாங்கம்''' ( [[மலையாளம்]] : മച്ചാട് മാമാഗ്ഗം) மேலும் '''மச்சாட் குதிரை வேலா''' அல்லது '''திருவணிக்காவு குதிரை வேலா''' என அழைக்கப்படுவது கேரளத்தின், [[திருச்சூர் மாவட்டம்]], [[வடக்காஞ்சேரி]]க்கு அருகில் உள்ள திருவணிக்காவு கோயில் நடக்கும் திருவிழா ஆகும். இந்தத் திருவிழாவானது ஐந்து தேசங்களால் (கிராமங்கள்) போட்டி முறையில் ஏற்பாடு செய்யப்படுகிறது. கருமாத்ரா, விருப்பக்கா, மங்கலம், பர்லிக்காடு, மணலிதாரா ஆகியவை இந்த விழாவில் கலந்துகொள்ளும் முக்கிய 5 கிராமங்கள். தெக்கும்காரா, புன்னம்பரம்பு, பனங்காட்டுக்கரா ஆகியவை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பூரம் நடத்துவதில் முன்முயற்சி எடுக்கும் தேசங்கள் ஆகும். [[கொல்ல ஆண்டு|மலையாள நாட்காட்டியின்படி]] கும்பத்தின் முதல் வெள்ளிக்கிழமை பரபுரப்புடன் விழா தொடங்குகிறது. அடுத்து வரவிருக்கும் செவ்வாயன்று உண்மையான திருவிழாவான வேலா அன்று வெவ்வேறு தேசங்களால் செய்யப்பட்ட மரக் குதிரைகளுடன் விழா கொண்டாடப்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/மச்சாட்_மாமாங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது