விராலிமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2854903 Gowtham Sampath உடையது. (மின்)
விராலிலை சிறப்புநிலை பேரூராட்சி
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 28:
|website= www.viralimalai.com
}}
'''விராலிமலை ''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[புதுக்கோட்டை மாவட்டம்]], [[விராலிமலை வட்டம்]], [[விராலிமலை ஊராட்சி ஒன்றியம்|விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தில்]] உள்ள ஒரு நகரமாகும். இது [[திருச்சிராப்பள்ளி|திருச்சியிலிருந்து]] 30 கி.மீ தொலைவில் உள்ளது. விராலிமலை 4,759 வீடுகளும், 38,883 மக்கள்தொகையும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/639295-viralimalai-tamil-nadu.html Viralimalai Population Census 2011]</ref> விராலிமலைசிறப்புநிலைபேரூராட்சி ஆகும். மாவட்டத்தின் அதிக ொழிற்சாலை அமைந்த நகரம் ஆகும்
 
விராலிமலை குன்றின் உச்சியில் [[விராலிமலை முருகன் கோயில்]] உள்ளது. இக்கோவில் [[பரதநாட்டியம்|பரத நாட்டியக்]] கலைக்குப் பெயர்பெற்றது. அவ்வகை நாட்டியத்தின் 32 வகை அடவு (நடன அசைவு)களில் ஒவ்வொன்றிற்கும் பெயர்பெற்ற கலைஞர்கள் அங்கு இருந்துள்ளனர்.
"https://ta.wikipedia.org/wiki/விராலிமலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது